அமில-கார வினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
ஒரு '''அமில–கார வினை''' என்பது ஒரு [[காடி|அமிலம்]] மற்றும் ஒரு[[காரம் (வேதியியல்)|காரம்]] இவற்றுக்கிடையே நடைபெறும் ஒரு [[வேதி வினை]] ஆகும். இந்த வினையானது [[pH]] மதிப்பைக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தரும் வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும். அமில கார வினைகளின் வழிமுறைகளை விளக்குவதற்கான பல கோட்பாடுகள் எழுந்துள்ளன. இவை அமில கார கோட்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக பிரான்சுடெட் லுாயி அமில கார கோட்பாட்டினைச் சுட்டலாம்.
 
வாயு மற்றும் திரவ நிலையில் உள்ள அமில-கார வினைகளையோ அல்லது அமில-காரத்தன்மை மிகவும் உணரத்தக்க வகையில் இல்லாத நிலையிலோ பகுத்தாய்வு செய்வதில் இத்தகைய அமில-கார கோட்பாடுகள் மிகவும் எளிதில் உணரத்தக்க வகையில் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. அமிலங்கள்-காரங்கள் தொடர்பான முதல் கருத்தியல் கோட்பாடு பிரெஞ்சு வேதியியலாளர் அந்துவான் இலவாசியே என்பவரால் கி.பி.1776 ஆம் ஆண்டுவாக்கில் முன்வைக்கப்பட்டது.<ref name="lavoisier_1">{{harvnb|Miessler|Tarr|1991|p=166}} – Table of discoveries attributes Antoine Lavoisier as the first to posit a scientific theory in relation to [[oxyacid]]s.</ref>
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அமில-கார_வினைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது