பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
| gross = $1.066 பில்லியன்<ref name="mojo"/>
}}
'''பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்''' ('''''Pirates of the Caribbean: Dead Man's Chest''''') என்பது 2006  ஆண்டைய  அமெரிக்க  பேண்ட்டசி  திரைப்படமாகும்.  இப்படமானது   [[பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் (திரைப்படத் தொடர்)|''பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத் தொடரில்'']]  இரண்டாவது படமாகும்.  மேலும்  இது   ''[[பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்]]''  (2003) படத்தின் தொடர்ச்சி ஆகும்.  இதை கோர் வெர்பின்ஸ்கி இயக்க,   டெட் எலியட் மற்றும் டெர்ரி ரோஸியோ ஆகியோர் எழுத,  ஜெர்ரி ப்ரூக்ஹேமர் தயாரித்ததுள்ளார்.  கிழக்கு இந்திய கம்பெனியின் தளபதியான கட்லேர் பெக்கெட் பிரபு கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பெரோவுக்கு உதவியதற்காக வில்டர்னர் ([[ஆர்லாந்தோ புளூம்]]) மற்றும் அவனது காதலி எலிசபெத் ஸ்வான்([[கீரா நைட்லி]]) ஆகியோரை கைது செய்கிறான் . எலிசபெத்தை விடுதலை செய்ய கேப்டன் ஜாக் ஸ்பெரோவிடம் ([[ஜானி டெப்]]) உள்ள திசைமானியை கைப்பற்றி வருமாறு தளபதியான பெக்கெட் பிரபு , வில்டர்னெர் ஸ்மித்திடம் ஒப்பந்தம் செய்கிறான் . அந்த திசைமானியின் உதவியோடு டேவி ஜோன்ஸ் இதயம் இருக்கும் பெட்டகத்தின் இருப்பிடத்தை கைப்பற்றி அதை கொண்டு கடலை தன் கட்டுபாட்டில் கொண்டுவருவது பெக்கெட் பிரபுவின் திட்டம் .
கடலுக்கு அடியில் பெக்கெட் பிரபுவால் மூல்கடிக்கப்பட்ட ப்ளாக் பெர்ல் கப்பலை டேவி ஜோன்ஸ் மீட்டு தந்தற்காக ஜாக், ஜோன்சின் பிலயிங் டச்மேன் கப்பலில் 100 வருடம் அடிமையாக இருக்கவேண்டும். இந்த கடனில் இருந்து தப்பிக்க ஜாக் ஜோன்சின் இதயத்தை தேடுகிறான். இதயத்தை கண்டுபிடிப்பது , வில் தன் தந்தையை ப்லயிங் டச்மேனில் அடிமையாக சந்திப்பது, கிராகன் என்ற கடல் மிருகத்தை எதிர் கொள்வது, இறுதியில் ஜாக் கிராகனால் டேவி ஜோன்சின் ([[பில் நை]]) பெட்டகத்துக்குள் ஆடை அடைபடுவது என பல திருப்புமுனைகளை கொண்ட படமாக இது அமைந்தது.
 
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்  கதையின் தொடர்ச்சியாக 2004  ஆண்டு  எலியட் மற்றும் ரோஸ்ஸியோ ஆகியோர்  இரு கதைகளை உருவாக்கி  வளர்த்தனர்.  இதையடுத்து  படத்தின்  படப்பிடிப்பானது 2005 பெப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை பாலோஸ் வெர்டெஸ், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்ஸ், டொமினிக்கா, பஹாமாஸ்  போன்ற  இடங்களிலும்,  வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில்  அமைக்கப்பட்ட  சோடனைகளிலும் நடந்தது.  இந்தத் தொடரின் மூன்றாவது படமான ''அட் வேர்ல்ட்ஸ் எண்ட் ''உடனுக்குடன் மீண்டும்  படம்பிடிக்கப்பட்டது.
 
''டெட் மேன்ஸ் செஸ்ட்''  2006 சூலை 7 அன்று அமெரிக்காவில் வெளியாகி,  கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  படத்தில்  இடம்பெற்ற  ஸ்பெசல்  எபக்ட்  மற்றும்  நடிப்பு  ஆகியவற்றுக்கு பாராட்டையும்,  கதையமைப்பு  மற்றும்  படத்தின்  நீளம்  ஆகியவற்றுக்காக  விமர்சிக்கப்பட்டது.  இப்படமானது  வெளியான  முதல் மூன்று  நாட்களில்  பல  சதனைப்  பதிவுகளைச்  செய்தது.    அமெரிக்காவில் முதல் வார இறுதியில் $ 136 மில்லியன் வசூலையும்,  அந்த நேரத்தில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $ 1 பில்லியனுக்கும்  மிகுதியான  வசூலை விரைவாக  ஈட்டியது.<ref>{{Cite news|last=Bresnan|first=Conor|date=September 11, 2006|title=Around the World Roundup: 'Cars' Dethrones Billion-Dollar 'Pirates'|archiveurl=https://web.archive.org/web/20130511144755/http://boxofficemojo.com/news/?id=2156&p=.htm|deadurl=no|url=http://boxofficemojo.com/news/?id=2156&p=.htm|accessdate=October 18, 2011|archivedate=May 11, 2013}}</ref> இது உலகளவில்  மிக  கூடுதலாக  வசூலித்த 23 வது படமாகவும், வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின்  படங்களில்  இதன்  வசூல்  சாதனனையை  முறியடித்த  படமாக ஆறு ஆண்டுகள்  கழித்து வெளியிடப்பட்ட  படமான [[தி அவேஞ்சர்ஸ்|தி அவெஞெசர்ஸ்]] (2012)  வெளியானது. இந்தப்  படமானது  சிறந்த கலை இயக்கம்,  ஒலித்  தொகுப்பு,  ஒலிக்  கலவை  ஆகியவற்றுக்கான  [[அகாதமி விருது]] பரிந்துரைகளையும், சிறந்த காட்சி நுட்பத்துக்காகன  அகதமி  விருதையும்  பெற்றது.  இதன்  அடுத்தத்  தொடர்ச்சியாக  ''அட் வோல்ட்ஸ் எண்ட்''  படம் 2007  ஆண்டு  வெளியானது.
 
== மேற்கோள்கள் ==