ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
ஆல்டிகைடுகள் வேறுபட்ட பல பண்புகளை கொண்டிருக்கின்றன, குறைந்த கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்டிகைடுகள் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் நீரில் அதிகமாகக் கரையக்கூடியதாகவும் உள்ளன. பார்மால்டிகைடும் அசிட்டால்டிகைடும் முழுமையாக நீரில் கரைகின்றன. ஆவியாகும் ஆல்டிகைடுகள் காரநெடி உடையனவாக உள்ளன. சுற்றுப்புற ஆக்சிசனுடன் சேர்ந்து ஆல்டிகைடுகள் ஒடுங்குகின்றன.
 
== தோற்றமும் பயன்பாடுகளும் ==
 
[[File:Important Aldehyde Structures.svg|thumb|center|830px]]
 
முக்கியமான ஆல்டிகைடுகளும் அவற்றுடன் தொடர்புடைய பிற சேர்மங்களும்: ஆல்டிகைடு குழு அல்லது பார்மைல் குழு சிவப்பு நிறத்தில். இடமிருந்து :
1.பார்மால்டிகைடு (2)இதன் முப்படி 1,3,5-டிரையாக்சேன் (3) அசிட்டால்டிகைடு (4) இதன் ஈனால் வினைல் ஆல்ககால் (5) குளுக்கோசு (பிரானோசு வடிவம் , α-D-குளுக்கோபிரானோசாக), (6) சின்னமால்டிகைடு (7) ரெட்டினால் (8) பிரிடாக்சால்.
 
சுவடு அளவிலான பல ஆல்டிகைடுகள் அத்தியாவசிய எண்ணெய்களில் காணப்படுகின்றன, மேலும் பெரும்பாலும் அவற்றின் சாதகமான வாசனைகளுக்கு பங்களிப்பு செய்கின்றன, எ.கா. சின்னமால்டிகைடு கிலாந்தரோ மற்றும் வனிலின்.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது