அசிட்டோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 105:
}}
}}
'''அசிட்டோன்''' ''(Acetone)'' என்பது C<sub>3</sub>H<sub>6</sub>O அல்லது (CH3)2CO என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. புரோப்பனோன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இது நிறமற்றதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதுமாக காணப்படுகிறது. அசிட்டோன் தீப்பற்றக் கூடிய ஒரு நீர்மமாகவும் உள்ளது. [[கீட்டோன்]]கள் வரிசையில் மிகவும் எளிய கீட்டோன் அசிட்டோன் ஆகும்.
 
அசிட்டோன் தண்ணீருடன் கலக்கிறது. தானே ஒரு கரைப்பானாகவும் செயல்படுகிறது. செட்டோனானது தண்ணீருடன் பிணைக்கப்பட்டு, அதன் சொந்த உரிமையில் ஒரு முக்கிய கரைப்பான், பொதுவாக ஆய்வகங்களில் துப்புறவு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 6.7 மில்லியன் டன்கள் அசிட்டோன் உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு கரைப்பானாகவும், மெத்தில் மெத்தக்ரைலேட்டு மற்றும் பிசுபீனால் ஏ தயாரிக்கவும் மட்டுமே மொத்த அசிட்டோனும் பயன்படுத்தப்பட்டது <ref name=r1>[http://www.sriconsulting.com/WP/Public/Reports/acetone/ Acetone], World Petrochemicals report, January 2010</ref><ref name=Ullmann>Stylianos Sifniades, Alan B. Levy, "Acetone" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.</ref>. கரிம வேதியியலில் பொதுவான கட்டுறுப்பு தொகுதியாக அசிட்டோன் பயன்படுகிறது. வீட்டு உபயோகத்தில் சாதாரணமாக, நகச்சாயம் அகற்றியாகவும், சாய மெலிவூட்டியாகவும் பயன்படுகிறது. பலவித கரிமச்சேர்மங்களை உருவாக்கவும் அசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது.
'''அசிட்டோன்''' (Acetone) என்னும் [[கரிமம்|கரிமச்சேர்மத்தின்]] வாய்பாடு: (CH<sub>3</sub>)<sub>2</sub>CO. இது ஒரு [[நிறம்|நிறமற்ற]], பரவக்கூடிய, எளிதில் [[தீ|தீப்பிடிக்கும்]] [[திரவம்|திரவமாகும்]]. கீட்டோன் [[சேர்மம்|சேர்மங்களுக்கு]], அசிட்டோன் ஒரு எளிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 
சாதாரண வளர்சிதை மாற்ற வழிமுறைகளால் அசிட்டோன் மனித உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் நீக்கவும்படுகிறது. இது பொதுவாக இரத்த மற்றும் சிறுநீரில் உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் அதை உற்பத்தி செய்கின்றனர். இது இனப்பெருக்க பிரச்சனைகளைக் குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை மிகக்குறைவாகக் கொண்டுள்ளதாக இனப்பெருக்க நச்சுத்தன்மை சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் அசிட்டோன், β- ஐதராக்சி பியூட்டரிக் அமிலம், அசிட்டோ அசிட்டிக் அமிலம் போன்ற கீட்டோன்களை அதிகரிக்கச் செய்யும் கீட்டோனாக்க உணவுகள் குழந்தைகளுக்கு உண்டாகும் வலிப்பு நோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய்க்கு ஆட்பட்ட குழந்தைகளுக்கும் வலிப்பைக் கட்டுபடுத்த இவை உதவுகின்றன.
அசிட்டோன் [[நீர்|நீருடன்]] கலக்கும் தன்மையுள்ளது. [[ஆய்வுகூடம்|ஆய்வகங்களில்]] தூய்மை செய்ய அசிட்டோன் ஒரு முக்கியக் [[கரைப்பான்|கரைப்பானாக]] உபயோகப்படுத்தப்படுகின்றது. உலக அளவில், கரைப்பானாகவும், மீதைல் மெத்தக்ரிலேட் மற்றும் பிஸ்பீனால் A தயாரிப்பதற்கும், 2010-ல் தோராயமாக 6.7 மில்லியன் டன் அசிட்டோன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது<ref name=r1>[http://www.sriconsulting.com/WP/Public/Reports/acetone/ Acetone], World Petrochemicals report, January 2010</ref><ref name=Ullmann>Stylianos Sifniades, Alan B. Levy, “Acetone” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.</ref> [[வீடு|வீட்டு]] உபயோகத்தில் சாதாரணமாக, நகப்பூச்சு அகற்றியில் முக்கிய பொருளாகவும், சாய மெலிவூட்டியாகவும் பயன்படுகிறது. அசிட்டோன், பலவித [[கரிமம்|கரிமச்சேர்மங்களை]] உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 
==தயாரிப்பு==
நிறைவுறா [[கரிமம்|கரிமச்சேர்மமான]] புரோபைலீன் [C<sub>3</sub>H<sub>6</sub>] என்னும் [[நிறம்|நிறமற்ற]] [[வாயு|வாயுவிலிருந்து]] நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ தயாரிக்கப்படுகிறது. தோராயமாக 83 % அசிட்டோன் குயுமென் முறையில் தயாரிக்கப்படுகிறது<ref name = Ullmann/>. இதனால், அசிட்டோன் தயாரிப்பு, [[ஃபீனோல்|பீனால்]] தயாரிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது.
 
[[Image:Cumene-process-overview-2D-skeletal.png|320px|Overview of the cumene process]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது