"அசிட்டோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,514 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
1832 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் யீன் பாப்டிசுட்டு தூமாசு மற்றும் செருமானிய வேதியியலாளர் யசுட்டசு வோன் லைபிக் ஆகியோர் அசிட்டோன்ய்க்கான அனுபவ வாய்ப்பாட்டை உறுதி செய்தனர் <ref>Dumas, J. (1832) [https://books.google.com/books?id=nilCAAAAcAAJ&pg=PA208 "Sur l'esprit pyro-acétique"] (On pyro-acetic spirit), ''Annales de Chimie et de Physique'', 2nd series, '''49''' : 208–210.</ref><ref>Liebig, Justus (1832) [https://books.google.com/books?id=nilCAAAAcAAJ&pg=PA146 "Sur les combinaisons produites par l'action du gas oléfiant et l'esprit acétique"] (On compounds produced by the action of ethylene and acetic spirit), ''Annales de Chimie et de Physique'', 2nd series, '''49''' : 146–204 ([https://books.google.com/books?id=nilCAAAAcAAJ&pg=PA193 especially 193–204]).</ref>. 1833 ஆம் ஆண்டு மற்றொரு பிரெஞ்சு வேதியியல் அறிஞரான அண்டோயின் பிசி இதற்கு அசிட்டோன் எனப் பெயரிட்டார். தொடர்புடைய அமிலத்தின் பெயரில் இருந்த வேர் சொல்லுடன் ஒன் என்ற விகுதியைச் சேர்த்துக் கொண்டார். இதன்படி அசிட்டிக் அமிலம் என்ற தொடர்புடைய அமிலத்தின் வேர்ச் சொல்லான அசிட்டிக் உடன் ஓன் என்ற விகுதியைச் சேர்த்து அசிட்டோன் என்று பெயரிட்டார் <ref>Bussy, Antoine (1833) [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dwq;view=1up;seq=404 "De quelques Produits nouveaux obtenus par l’action des Alcalis sur les Corps gras à une haute température"] (On some new products obtained by the action of alkalies on fatty substances at a high temperature), ''Annales de Chimie et de Physique'', 2nd series, '''53''' : 398–412 ; see [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dwq;view=1up;seq=414 footnote on pp. 408–409].</ref>. 1852 இல் இங்கிலாந்து வேதியியல் அறிஞரான அலெக்சாண்டர் வில்லியம் வில்லியாம்சன் அசிட்டோன் என்பது மெத்தில் அசிட்டைல் என்பதை தெளிவுபடுத்தினார் ;<ref>Williamson, A. W. (1852) [https://books.google.com/books?id=cqAwAAAAYAAJ&pg=PA229#v=onepage&q&f=false "On Etherification,"] ''Journal of the Chemical Society'', '''4''' : 229–239 ; ([https://books.google.com/books?id=cqAwAAAAYAAJ&pg=PA237#v=onepage&q&f=false especially pp. 237–239]).</ref>. அடுத்த ஆண்டில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலர் சார்லசு பிரடெரிக் கெர்கார்டு இதை ஏற்றுக் கொண்டார் <ref>Gerhardt, Charles (1853) [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dyg;view=1up;seq=289 "Researches sur les acids organiques anhydres"] (Research on anhydrous organic acids), ''Annales de Chimie et de Physique'', 3rd series, '''37''' : 285–342 ; [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dyg;view=1up;seq=343 see p. 339.]</ref>. செருமானிய வேதியியலர் ஆகசுட்டு கெக்குலே அசிட்டோனுக்கான கட்டமைப்பு வாய்ப்பாட்டை வெளியிட்டார் <ref>Kekulé, Auguste (1865) [http://babel.hathitrust.org/cgi/pt?id=osu.32435053454401;view=1up;seq=108 "Sur la constitution des substances aromatiques,"] ''Bulletin de la Société chimique de Paris'', '''1''' : 98–110 ; ([http://babel.hathitrust.org/cgi/pt?id=osu.32435053454401;view=1up;seq=120 especially p. 110]).</ref><ref>Kekulé, Auguste (1866) [http://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025843977;view=1up;seq=143 "Untersuchungen über aromatischen Verbindungen"] (Investigations into aromatic compounds), ''Annalen der Chemie und Pharmacie'', '''137''' : 129–196 ; ([http://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025843977;view=1up;seq=157 especially pp. 143–144]).</ref>. 1861 இல் அசிட்டோனுக்கான கட்டமைப்பை யோகான் யோசப் லோசிமிட்டு முன்வைத்தார் <ref>Loschmidt, J. (1861) [https://books.google.com/books?id=ksw5AAAAcAAJ&pg=PP5#v=onepage&q&f=false ''Chemische Studien''] Vienna, Austria-Hungary: Carl Gerold's Sohn.</ref>. தனியராக வெளியிட்ட காரணத்தினால் அந்த கட்டமைப்பு எவர் கவனத்தையும் ஈர்க்கவில்லை. முதலாம் உலகப் போர் காலத்தில் செய்ம் வெய்சுமான் அசிட்டோன் தயாரிக்கும் முறை ஒன்றை உருவாக்கி செயல்படுத்தினார் <ref>[http://www.chemistryexplained.com/Va-Z/Weizmann-Chaim.html Chaim Weizmann]. chemistryexplained.com</ref>.
== உயிரியல் தொகுப்பு ==
 
சிறிய அளவு அசிட்டோன் உடலில் உள்ள கீட்டோன் பொருள்களின் கார்பாக்சிலேற்ற நீக்க வினையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீடித்த உண்ணாவிரதம் மற்றும் உயர் கொழுப்பும் குறைந்த கார்போவைதரேட்டும் உள்ள உணவு எடுத்துக் கொள்ளுதல் போன்ற உணவுப் பழக்கங்கள் கீட்டோசிசை உற்பத்தி செய்கின்றன. உடல் திசுக்களில் உள்ள இவற்றில் அசிட்டோன் உருவாகிறது. குடிப்பழக்கம், நீரிழிவு நோய் போன்ற உடல் நிபந்தனைகள் கீட்டோஅசிடோசிசை உருவாக்குகின்றன. கட்டுபடுத்தமுடியாத கீட்டோசிசு காரணமாக மோசமான விளைவுகளை சந்திக்க நேர்கிறது. இரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2516464" இருந்து மீள்விக்கப்பட்டது