ஆர். சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(edited with ProveIt)
வரிசை 15:
==கலேவலா மொழிபெயர்ப்பு==
{{main|கலேவலா}}
[[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. உதயணன் பல ஆண்டுகாலமாக [[பின்லாந்து]] நாட்டில் வாழ்ந்து வந்தவர். அப்போது அவர் பின்லாந்து மொழியுடனும் அந்நாட்டுக் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், கலேவலாவின் பின்லாந்து-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது. இம்மொழிபெயர்ப்பை அடுத்து இவர் அந்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். கால்நூற்றாண்டு காலம் இவர் பின்லாந்தில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் புலம் பெயர்ந்து [[கனடா]] சென்றார்.<ref name="malaigal"/><ref name="jm">{{cite web | url=https://www.jeyamohan.in/73565#.WuU0M5e-mMo | title=ஆர் சிவலிங்கமும் கலேவலாவும் | work=ஜெயமோகன் | accessdate=29 ஏப்ரல் 2018}}</ref>
 
==வெளியான நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சிவலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது