45,396
தொகுப்புகள்
(வெளியிணைப்புகள்) |
No edit summary |
||
| caption = [[2013]] இல் லேன்ஸ் பியூரி
| alt =
| nationality =
| birth_name =எஞ்சலா பிரிகித் லேன்ச்பியூரி
| birth_date = {{Birth date and age|df=yes|1925|10|16}}
| birth_place = ரீஜென்ட்ஸ் பார்க், [[இலண்டன்]], இங்கிலாந்து<ref Name=Frontrow/>
| occupation = [[நடிகை]], [[எழுத்தாளர்]], பின்னணிப் பாடகர்
| years_active = 1943–தற்போது வரை
| family =புரூச் லேன்ஸ்பியூரி (சகோதரர்)<br /> எட்கர் லேன்ஸ் பியூரி(சகோதரர்)<br /> ஜார்க் லேன்ஸ்பியூரி (தாத்தா)
|}}
'''டேம் ஏஞ்சலா பிரிஜித் லேன்ச்பியூரி (Dame Angela Brigid Lansbury''' (பிறப்பு [[அக்டோபர் 16]], [[1925]]) என்பவர் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] - [[அயர்லாந்து]] [[நடிகை]] ஆவார். இவர் [[திரைப்படம்]], [[தொலைக்காட்சி நாடகத் தொடர்]], [[நாடகத் திரைப்படம்]] போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)]], [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகரும்]] ஆவார். இவர் ஏழு தசாப்தங்களாக நடித்துக்கொண்டிருந்தார். இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்கத் திரைப்படங்களாகும். இவரின் நடிப்பிற்காக சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.
இவர் மத்திய [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் [[தந்தை]] எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு [[அரசியல்வாதி]] ஆவார். இவரின் [[தாய்]] மொயான மக்கில்
ஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் [[கலிபோர்னியா|கலிபோர்னியாவில்]] இருந்து [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு [[1970]] ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் [[நாடகத் திரைப்படம்]] மற்றும் [[திரைப்படம்]] போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். [[1971]] ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்பும் [[தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சி நாடகத் தொடர்களில்]] நடித்தார். [[புதினம் (இலக்கியம்)|புதின]] [[எழுத்தாளர்|எழுத்தாளராக]] சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் [[தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சி நாடகத் தொடரானது]] [[1984]] முதல் [[1996]] ஆண்டு வரையில் 12 பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
== சான்றுகள் ==
|