ஆவணக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Schlagwortkatalog.jpg|thumb|250px]]
'''ஆவணக் காப்பகம்''' அல்லது '''ஆவணகம்''' என்பது, ஒரு [[நாடு]], [[சமூகம்]] அல்லது ஒரு நிறுவனத்தின் வரலாற்று [[ஆவணம்|ஆவணங்களைப்]] பல்வேறு தேவைகளுக்காகப் பாதுகாத்து வைக்கும் ஒரு இடமாகும். பல ஆவணக் காப்பகங்கள், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றன. இதனால் இவை அந் நாடுகளினதும், சமுதாயங்களினதும் நினைவுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன என்று கூற முடியும். "மக்களுடைய நடவடிக்கைகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றுக்கான சான்றுகளைச் சேகரித்து வைத்திருப்பதன் மூலம், ஆவணக் காப்பகங்கள், நிர்வாகத்துக்கு உதவி செய்வதுடன், தனிப்பட்டவர்களினதும், நிறுவனங்களினதும், நாடுகளினதும் உரிமைகளுக்கு அடிப்படியாக அமைந்துள்ளன" என்றும், "நாட்டு மக்கள், அதிகாரபூர்வத் தகவல்களையும், தமது [[வரலாறு]] தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் உரிமையை உறுதி செய்வதன் மூலம், ஆவணக் காப்பகங்கள், குடியாட்சி, பொறுப்புத் தன்மை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்கு அடித்தளமாக அமைவதாகவும், [[ஆவணக் காப்பகங்களின் அனைத்துலக சபை]]யின் இணையத் தளம் சுட்டிக் காட்டுகின்றது.
 
பொதுவாக, ஆவணக் காப்பகங்களில் உள்ள பதிவுகள் நிரந்தரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அல்லது நீண்டகால கலாச்சார, வரலாற்று, அல்லது தெளிவான மதிப்பீட்டின் அடிப்படை. காப்பகப் பதிவுகள் பொதுவாக வெளியிடப்படாதவையகவும், தனித்துவமயகவும் இருக்கும், புத்தகங்கள் அல்லது இதழ்கள் போன்ற பல ஒத்த பிரதிகள் காப்பகங்களுக்கு இருக்காது. இதன் பொருள், காப்பகங்கள் தங்கள் பணிகளை மற்றும் அமைப்பிற்கான நூலகங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றன, இருப்பினும் காப்பக சேகரிப்புகள் பெரும்பாலும் நூலக கட்டிடங்களில் காணப்படுகின்றன.
 
காப்பகங்களில் பணியாற்றும் ஒரு நபர் ஒரு காப்பாளர் என்று அழைக்கப்படுகிறார். காப்பகங்களின் தகவல்களை ஒருங்கிணைத்தல், பராமரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் காப்பக விஞ்ஞானம் என அழைக்கப்படுகின்றன. சேமிப்பிர்க்கன இடமாக காப்பகத்தயும், களஞ்சியத்தயும் குறிப்பிடுவர்.
 
வரலாற்றுப் பதிவுகள் அல்லது அதை வைத்திருக்கும் இடங்களைக் குறிப்பிடும் போது, பன்மடங்கு வடிவம் காப்பகங்கள் என்று பயன்படுத்துவர்.
 
== சொற்பிறப்பு ==
ஆரம்பத்தில் கிரேக்கம் மொழியில் ''''ஆர்கோன்'''<nowiki/>' (அத)என்று உருவாக்கப்பட்ட இந்த சொல்
 
== ஆவணக் காப்பகங்களும் நூலகங்களும் ==
ஆவணக் காப்பகங்களும் நூலகங்களும் எந்த வகையான சேகரிப்புக்களைக் கொண்டிருக்கின்றன, எந்த வகையான அணுக்கத்தை வழங்குகின்றன என்பதில் கணிசமான வேறுபடுகின்றன. காப்பகங்கள் மூல ஆவணங்களையும், வெளியிடப்பட்டாத சேகரிப்புக்களையும் கொண்டிக்கும். நூலகம் வெளியிடப்பட்ட ஆக்கங்களைப் பெரிதும் கொண்டு இருக்கும். நூலகத்தின் நோக்கம் தனது சேகரிப்பில் உள்ள ஆக்கங்களுக்கு விரிவான அணுக்கத்தை வழங்குதல் ஆகும். காப்பகம் தனது சேகரிப்பைப் பாதுகாத்து கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தை வழங்கும். எண்ணிம ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் இந்த வேறுபாட்டைக் குறைத்துள்ளன.
 
Data Data (computing)
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆவணக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது