பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாலி வைனைல் குளோரைடு, பாலிவைனைல் குளோரைடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
வரிசை 35:
[[Image:PVC-3D-vdW.png|thumb|right|275px|பாலிவைனைல் குளோரைடு]]
 
'''பாலிவைனைல் குளோரைடு''' அல்லது '''பொலிவைனைல் குளோரட்''' (''Polyvinyl chloride'') என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு [[நெகிழி|பிளாஸ்ட்டிக்கு]] (நெகிழி) ஆகும். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது [[வேதியியல்வேதித் தொழில்துறை]]யின் பெறுமதி மிக்க [[வேதிப் பொருள்]]களுள் ஒன்றாகும். இது சுருக்கமாக ''பிவிசி'' (PVC) என அழைக்கப்படுகின்றது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிவிசியின் 50% [[கட்டுமானத் தொழில்|கட்டுமானத் தொழிலிலேயே]] பயன்படுகின்றது. பிவிசியினால் உருவாக்கப்படும் கட்டிடப்பொருட்கள் [[விலை]] குறைந்தவை என்பதுடன் சுலபமாகப் பொருத்தப்படக்கூடியவை. அண்மைக்காலங்களில் பிவிசி, பாரம்பரியமான கட்டிடப்பொருட்களான மரம், [[காங்கிறீற்று]], [[உலோகம்]], [[களிமண்]] போன்ற பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல வழிகளிலும் சிறப்பானதாகத் தோற்றும்தோன்றும் இப் பொருளால்இப்பொருளால் சூழலுக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், சூழல் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இயங்கிவரும் பல நிறுவனங்கள், பிவிசியின் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
 
பொலிவைனைல்பாலிவைனைல் குளோரைட்டுகுளோரைடு, ஒரு கடினமான பிளாஸ்டிக்காகத்நெகிழியாக, நீர்வழங்கும் அல்லது கழிவகற்றும் [[குழாய்]]கள், [[கிராமபோன்]] தட்டுக்கள், [[சாளரம்|சாளரங்களுக்கான]] சட்டங்கள் போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதனை வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாக மாற்றமுடியும். இவ்வாறானஇவ்வாறாகப் பிவிசியைப் பயன்படுத்தித் [[தள முடிப்பு]]க்கள், மழை ஆடைகள், [[மின் கம்பி]]களுக்கான காப்பு உறைகள் போன்ற பலவிதமான பொருட்களைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
==உற்பத்தி==
பாலிவைனைல் குளோரைடு [[வைனல் குளோரைடு]] என்னும் ஒருமச் சேர்மத்தைப் பலபடியாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிவிசியில் குளோரினின் நிறை அதிகமாக இருப்பதால், [[பாலி எத்திலீன்]] போன்ற பிற நெகிழிகளை விட இது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]]க் குறைவாகவே சார்ந்திருக்கிறது. மூன்று வகையான பலபடியாக்கல் முறைகளில் பிவிசி தயாரிக்க முடியும். அவை:
# பருமப் பலபடியாக்கம் (bulk polymerization)
# பால்மப் பலபடியாக்கம் (emulsion polymerization)
# தொங்கல் பலபடியாக்கம் (suspension polymerization)
 
[[Image:PVC-polymerisation-2D.png|center|400px|The polymerisation of vinyl chloride]]
 
==தொங்கல் பலபடியாக்க முறையில் பிவிசி==
உலகப் பிவிசி உற்பத்தியில் 75 விழுக்காடு தொங்கல் பலபடியாக்கல் முறையிலே தான் தொகுதிச் செயலாக்கமாக (batch process) உற்பத்தியாகிறது. இம்முறையில் தயாராகும் பாலிவைனைல் குளோரைடில் உப்பு, பால்மம் முதலான மாசுக்கள் குறைவாக இருக்கும். இது ஒரு மிகவும் பலக்கிய வழிமுறை ஆகும். நீரினுள் கலந்த வைனைல் குளோரைடு சேர்மத்தை நன்கு துருவிக் கலப்பதன் மூலம், மிக நுண்ணிய நீர்மத் துளிகளாக்கி நீரின் இடையே தொங்க விட முடியும். காப்புக்கூழ்மம் ஒன்று உருவாகி மீண்டும் இந்த வைனைல் துளிகளை ஒன்று சேர விடாமல் தடுத்துவிடும். வைனைலில் கரையக் கூடிய சில வினை முடுக்கிகள் (activators) மூலம் பலபடியாக்கம் தொடங்கப்படும். 0.06 முதல் 0.25 மி.மீ வரை விட்டமுடைய திண்மப் பலபடித் துகள்கள் தொங்கும் வைனைல் துளிகளுள் உருவாகும். பிறகு இந்தத் திண்மத் துகள்கள் நீர்ப்பகுதியில் இருந்து சிலுப்பிப் பிரிக்கப்படும். பிறகு நீரினில் கழுவிக் காய வைத்து அனுப்பப்படும். துகள் அளவும் மூலக்கூறு எடையும் முக்கியமான பண்புகள்.
 
பொலிவைனைல் குளோரைட்டு, ஒரு கடினமான பிளாஸ்டிக்காகத், நீர்வழங்கும் அல்லது கழிவகற்றும் [[குழாய்]]கள், [[கிராமபோன்]] தட்டுக்கள், [[சாளரம்|சாளரங்களுக்கான]] சட்டங்கள் போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதனை வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாக மாற்றமுடியும். இவ்வாறான பிவிசியைப் பயன்படுத்தித் [[தள முடிப்பு]]க்கள், மழை ஆடைகள், [[மின் கம்பி]]களுக்கான காப்பு உறைகள் போன்ற பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலிவைனைல்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது