அண்ணா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: + முப்பிரிவினை
வரிசை 32:
== வரலாறு ==
 
செப்டம்பர் 4, 1978-இல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான [[கிண்டி பொறியியல் கல்லூரி]], [[அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி]], [[மெட்ராசு நுட்பியல் கழகம்]] ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. டிசம்பர் 2001 முதல், ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி 2007 முதல் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் கோவை என முப்பிரிவினை செய்யப்பட்டது
 
== வளாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/அண்ணா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது