கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கனிமச் சேர்மங்கள்''' ''(Inorganic compounds)'' என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கின்றனசேர்மங்களாகும். இச்சேர்மங்களில் பெரும்பாலானவை [[அயனிப் பிணைப்பு|அயனிப்பிணைப்பு]]களால் பிணைக்கப்பட்டவையாகும். <ref name="dictionary">{{cite web | url=https://medical-dictionary.thefreedictionary.com/Inorganic+compounds | title=Inorganic chemistry | publisher=Farlex | accessdate=9 திசம்பர் 2017}}</ref>. வேறு விதமாகக் கூறுவதென்றால், கார்பன் - ஐதரசன் பிணைப்பைக் (C-H பிணைப்பு) கொண்டிராத ஒரு சேர்மமே கனிமச் சேர்மமாக கருதப்படுகிறது. மேலும், நிலத்திலிருந்து அல்லது பாறைகளிலிருந்து பெறப்பட்ட கனிமங்களின் சேர்மங்களாகவும் கருதப்படுகிறது. <ref>{{cite web | url=https://study.com/academy/lesson/what-are-inorganic-compounds-definition-characteristics-examples.html | title=What Are Inorganic Compounds? - Definition, Characteristics & Examples | publisher=Study.com | accessdate=9 திசம்பர் 2017 | author=Marauo Davis}}</ref>. [[கார்பன்]] [[ஐதரசன்|ஐதரசனுடன்]] இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்கள்]] என வகைப்படுத்தப்பட்டுள்ளனவகைப்படுத்தப்படுகின்றன. கரிமச்சேர்மங்கள் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்புகளால்]] பிணைக்கப்பட்டவையாகும். கார்பைடுகள்

சில [[கார்பைடு]]கள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC<sub>2</sub>SiC2), சில கார்பனேட்டுகள்[[கார்பனேட்டு]]கள் (உதாரணம் [[கால்சியம் கார்பனேட்|கால்சியம் கார்பனேட்டு]] CaCO<sub>3</sub>CaCO3), சில சயனைடுகள்[[சயனைடு]]கள் ([[சோடியம் சயனைடு]] NaCN), [[கார்பனோராக்சைடு]], [[கார்பனீராக்சைடு]] போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனவகைப்படுத்தப்படுகின்றன.
 
பின்வரும் அடிப்படைகளில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஒரு வேதிச்சேர்மம் நிறைவேற்றினால் அதை ஒரு கனிமச் சேர்மம் என்று வகைப்படுத்தலாம் எனப்படுகிறது:
 
*பெரும்பாலான சேர்மங்கள் கார்பன் அணுவைக் கொண்டிருக்காது.
*வாழும் உயிர்னங்களில் இவற்றைக் கண்டறிய முடியாது அல்லது அவற்றுடன் இனைக்கப்பட்டிருக்காது.
 
கரிம மற்றும் கனிம சேர்மங்களுக்கிடையில் தெளிவான அல்லது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறுபாடு எதுவும் இல்லை. கார்பனைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் அனைத்தும் கரிமச் சேர்மங்கள் என்று கரிம வேதியியலர்கள் பொதுவாகவும் மரபார்ந்த முறையிலும் குறிப்பிடுகின்றனர். எனவே இயல்பாக கனிம வேதியியல் என்பது கார்பன் இல்லாத மூலக்கூறுகளுடன் தொடர்புடையது எனப் பொருள் கொள்ளப்பட்டது <ref>Major textbooks on inorganic chemistry, however, decline to define inorganic compounds: Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Francisco, 2001. {{ISBN|0-12-352651-5}}; {{Greenwood&Earnshaw2nd}}, {{Cotton&Wilkinson5th}}</ref><ref>., Arnoldischen Buchhandlung, Dresden and Leipzig, 1827. {{ISBN|1-148-99953-1}}. Brief English commentary in English can be found in Bent Soren Jorgensen "More on Berzelius and the vital force" J. Chem. Educ., 1965, vol. 42, p 394. {{DOI|10.1021/ed042p394}}</ref>.
பல தாதுக்கள் உயிரியலில் தோற்றமளிப்பதால், உயிரியலாளர்கள் கரிம வேதியியலிலிருந்து கனிம வேதியியலை வேறொரு வகையில் வேறுபடுத்துகின்றனர்.
 
== கனிமச் சேர்மங்களுக்கும் கரிமச் சேர்மங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ==
வரி 27 ⟶ 37:
 
== அணைவு வேதியியல் ==
 
கனிம வேதியியலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ள சேர்மங்களில் பெரும்பாலானவை அணைவுச் சேர்மங்களாகும். உதாரணமாக முழுமையாக கனிமத் தன்மை உள்ள சேர்மங்களான கோபால்ட்டு(III) எக்சமீன்குளோரைடு, Co(NH<sub>3</sub>)<sub>6</sub>]Cl<sub>3</sub>, ஆகியவற்றையும் ஆர்கனோஉலோகச் சேர்மங்களான பெரோசீன் (Fe(C<sub>5</sub>H<sub>5</sub>)<sub>2</sub>), மற்றும் ஐதரோஜீனேசு நொதிகள் போன்ற உயிரியகனிமச் சேர்மங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
 
== மேற்கோள்கள் ==
{[reflist}}
== புற இணைப்புகள் ==
* Dan Berger, Bluffton College, analysis of varying inappropriate definitions of the inorganic-organic distinction: Otherwise consistent linked material differing from current article in downplaying the carbon present vs carbon absent distinctive: [http://www.madsci.org/posts/archives/2000-12/975719013.Ch.r.html]
 
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:கனிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது