கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
 
கனிம வேதியியலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ள சேர்மங்களில் பெரும்பாலானவை அணைவுச் சேர்மங்களாகும். உதாரணமாக முழுமையாக கனிமத் தன்மை உள்ள சேர்மங்களான கோபால்ட்டு(III) எக்சமீன்குளோரைடு, Co(NH<sub>3</sub>)<sub>6</sub>]Cl<sub>3</sub>, ஆகியவற்றையும் ஆர்கனோஉலோகச் சேர்மங்களான பெரோசீன் (Fe(C<sub>5</sub>H<sub>5</sub>)<sub>2</sub>), மற்றும் ஐதரோஜீனேசு நொதிகள் போன்ற உயிரியகனிமச் சேர்மங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
 
== உலோகவியல் ==
 
கனிமங்கள் பெரும்பாலும் [[ஆக்சைடு]]கள் மற்றும் [[சல்பைடு]]களாகும். இவை உயிரியல் தோற்றமாக இருந்தாலும் இவற்றை கனிமச் சேர்மங்கள் என்றே கருதுகின்றனர். உண்மையில் புவியின் பெரும்பகுதியும் கார்பன் அல்லாத கனிமமே ஆகும். புவி மேலோட்டின் பகுதிக்கூறுகள் நன்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கனிமப்படுத்தல் மற்றும் புவியின் ஆழ்ந்த உள்ளகம் ஆகியவை ஆய்வுகளுக்குரிய தீவிரமான பகுதிகள் ஆகும், இவை முக்கியமாக புவியியல் சார்ந்த மையங்களில் புவி மேலோட்டால் மூடப்பட்டுள்ளன <ref name="Newman02">{{cite journal | last1=Newman | first1=D. K. | last2=Banfield | first2=J. F. | title=Geomicrobiology: How Molecular-Scale Interactions Underpin Biogeochemical Systems | journal=Science | volume=296 | issue=5570 | pages=1071–1077 | doi=10.1126/science.1010716 | url=http://www.sciencemag.org/content/296/5570/1071.short | pmid=12004119 | date=2002 | deadurl=no | archiveurl=https://web.archive.org/web/20131017033839/http://www.sciencemag.org/content/296/5570/1071.short | archivedate=2013-10-17 | df= }}</ref>.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது