கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
|}
<ref>{{cite web | url=https://byjus.com/chemistry/difference-between-organic-and-inorganic-compounds/ | title=Difference Between Organic and Inorganic Compounds | publisher=Byju's Learning App | date=11 நவம்பர் 2017 | accessdate=9 திசம்பர் 2017}}</ref>
 
== நவீனப் பயன்பாடு ==
 
சேர்மங்களில் எவையெல்லாம் கரிமச் சேர்மம் இல்லையோ அவற்றையெல்லாம் கனிமச் சேர்மங்கள் என்று கூறலாம். சில எளிய சேர்மங்கள் கார்பனைக் கொண்டுள்ளன. அவற்றையெல்லாம் கனிமச் சேர்மம் என்றுதான் வகைப்படுத்துகிறார்கள். [[கார்பனோராக்சைடு]], [[கார்பனீராக்சைடு]], [[கார்பனேட்டு]]கள் [[சயனைடு]]கள், [[சயனேட்டு]]கள், [[கார்பைடு]]கள் மற்றும் [[தயோசயனேட்டு]]கள் போன்ற சேர்மங்கள் கார்பன் கொண்டுள்ள கனிமச் சேர்மங்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை உயிரியல் அமைப்பு முறைகளின் இயல்பான பகுதிகளாகும். இவ்வமைப்புகள் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளன. அதாவது ஒரு வேதிப் பொருளை கனிமச் சேர்மமாக விவரிக்கின்றன. அதற்காக கட்டாயமாக அவை வாழும் உயிர்னங்களுக்குள் தோன்றியிருப்பதில்லை. குறிப்பிடுவது வேற்றுமைக்குரியது என்று பொருள்படாதது, அது உயிருள்ளவற்றில் ஏற்படாது என்பதாகும். மாறாக மீத்தேனும் பார்மிக் அமிலமும் கனிம வேதியியல் படிகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் அவை எளிய கரிமச் சேர்மங்களுக்கு உதாரணமாகக் கூறப்படுகின்றன <ref>{{cite web|url=http://icsd.fiz-karlsruhe.de/|title=ICSD|work=fiz-karlsruhe.de|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140322135449/http://icsd.fiz-karlsruhe.de/|archivedate=2014-03-22|df=}}</ref>. கனிம வேதியியல் கார்பன் சேர்மங்களுக்கான வரையறையின்படி இச்சேர்மங்கள் C-H அல்லது C-C பிணைப்புகளில் ஒன்றைத் தான் பெற்றிருக்கலாம். ஆனால் இரண்டையும் பெற்ரிருக்க இயலாது.
 
== அணைவு வேதியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது