இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மொழி தொடர்பில் கட்சிகளின் செல்வாக்கு'''
 
இலங்கையின் இனமோதலுக்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இதனை வேறு விதத்தில் கூறினால் இவ்வின மோதலானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு காணப்படுகின்றது எனலாம். இம்மோதலானது பெரும்பாலும் மொழி, கல்வி வேலை வாய்ப்பு மற்றும் காணிப் பகிர்வ என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் வன்முறை என்பதும் முக்கியத்தவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இவ்விதமாகஇஇவ்விதமாக, முன் குறிப்பிட்ட விடயங்களில் சுதந்திரத்தின் பின்பு ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன எவ்விதமான கொள்கைகளை பின்பற்றின என்பதுடன் இவைகளினால் எவ்வாறு இனமோதலுக்கான அடித்தளம் இடப்பட்டது என்பது தொடர்பாக இவ்வத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது.
 
இதன் மீதான கட்சிகளின் தாக்கத்தினை நோக்கும் போது முதலில் 1943 ஜனவரி மாதத்தில் ஜே.ஆர் ஜயவர்தன அரசாங்க சபைக்கு சிங்கள மொழி தனிச்சட்டம் தொடர்பான முன்மொழிவினை முன்வைத்தார். இதில் சிங்களம் அரச கரும, நிர்வாக, கல்வி மொழியாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அரசாங்க பாடசாலைகளில் கல்வி மொழியாக தமிழ் மொழி மற்றும் சுதேச மொழிகளால் போதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு ஆதரவாக சி.டபிள்யூ டபிள்யூ கன்னங்கர, வீ. நல்லையன்இநல்லையன், டி.பி ஜாயா போன்றோர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார்கள். ஜே.ஆர் ஜயவர்தன வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். எனினும்இஎனினும், சிங்கள மொழி அழிந்து போகக்கூடிய மொழி என்ற ரீதியில் அதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவ்வாறு அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டி செயற்படுத்துவதற்கு சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதன் பின்பு அரசியல் வாதிகள் தமது சுய நலன்களுக்காக மொழியை உபயோகிக்க முற்பட்டனர்.
 
தனிச் சிங்கள மொழியை எடுத்துக் கொண்டால் அனைத்து மக்களுடைய ஞாபத்துக்கு வரும் விடயம் 1956ஆம் ஆண்டு பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட் “சிங்களம் மட்டும்” என்ற சட்டமே ஆகும். இச்சட்டத்திற்கு முன்னர் நாட்டின் நீதிமன்ற மொழியாக, தந்திச் செயன்முறைகளிலும் ஆங்கில மொழியே உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்பட்டது. பாராளுமன்ற விவாதங்கள் கூட ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போது தமிழ் அல்லது சிங்களத்தில் உரையாற்ற சபாநாயகரின் விசேட அனுமதியை பெறவேண்டி இருந்தது.
 
இவைகளை இல்லாமற் செய்யவூம் தனது தேர்தலில் கீழ்மட்ட கிராமப்புற சிங்கள மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவூம் தாம் பதவிக்கு வந்தால் சிங்களத்தை 24 மணிநேரத்திற்குள் நாட்டின் தேசிய மொழியாக பிரகடனப்படுத்துவதாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1954 தேர்தல் பிரசாரங்களின் போது குறிப்பிட்;டார்குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான் இக்கொளகையைஇக்கொள்கையை ஆரம்பத்தில் முன்வைத்தாலுமஇ;முன்வைத்தாலும், ஜே.ஆர் ஜயவர்தனாவூம் அற்கு முன்னரே தனிச்சிங்கம் மட்டும் என்ற கொள்கையினை உடையவராக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்றுஇஅதேபோன்று, 1954, 1955களில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் பிரதமருமான சேர் ஜோன் கொத்தலாவல அவர்களும்; சிங்களம்இசிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கு முக்கிய அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அவருடைய யாழப்பாண விஜயத்தின் போது குறிப்பிட்டார். எனினும், இவருடைய இக்கொள்கைக்கு பௌத்த பிக்குகள், சிங்கள தேசிய வாதிகள் ஆகியோரின் எதிர்ப்பு காண்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பண்டாரநாயக்க முயற்சி செய்தார். இதனால், அவருடைய தேர்தல் கொள்கை உள்நாட்டு பௌத்த தேசியவாதத்தை மையமாக கொண்டதாக காணப்பட்டது. விசேடமாக பௌத்த பிக்குகள், ஆசிரியர்கள், சுதேச வைத்தியர்கள், விவசாயிகள் மற்றும் நகர்புற தொழிலாளர் என்ற ஐம்பெரும் பிரிவினரை உள்ளடக்கி, ஐம்பெரும் சக்திகளை கொண்ட தாரகை மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
 
1955 ஆம் ஆண்டு டிசம்பர் தேர்தலுக்கு முன்னரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கொள்கையின் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியூடன் இணைந்த முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் லீக், அகில இலங்கை சோனகர் இயக்கம் என்பன இதனை ஒத்த வகையில் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இது தொடர்பாக எதிர்ப்புக்கள் காணப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனமோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது