உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
உண்ணக்கூடிய கடல் உப்பு, மேசை உப்பு போன்றவை கட்டியாகாமல் இருக்க அவற்றுடன் சில சேர்க்கைப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அயோடின் குறைபாட்டை நீக்க உப்பானது அயோடினாக்கம் செய்யப்படுகிறது. சமயலுக்கு உப்பு பயன்படுவதோடு சமையல் சார்ந்த செயல்முறைகள் பலவற்றிலும் உப்பை பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் மனித உடல்நலத்திற்கு அத்தியாவசியமான ஒருஊட்டச்சத்துத் தனிமம் ஆகும். இது மின்பகுளியாகவும் சவ்வூடுபரவுதலுக்குறிய கரைபொருளாகவும் பயன்படுகிறது <ref name=USDA2015>{{cite book|title=Scientific Report of the 2015 Dietary Guidelines Advisory Committee|date=2015|publisher=US Department of Agriculture|page=7|url=http://www.health.gov/dietaryguidelines/2015-scientific-report/PDFs/Scientific-Report-of-the-2015-Dietary-Guidelines-Advisory-Committee.pdf|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160418002033/http://health.gov/dietaryguidelines/2015-scientific-report/PDFs/Scientific-Report-of-the-2015-Dietary-Guidelines-Advisory-Committee.pdf|archivedate=18 April 2016|df=dmy-all}}</ref><ref name="IOM2013">{{cite web|url=http://books.nap.edu/openbook.php?record_id=18311|title=Sodium intake in populations: assessment of evidence|year=2013|publisher=Institute of Medicine of the National Academies|editor-first1=Brian L.|editor-last1=Strom|editor-first2=Ann L.|editor-last2=Yaktine|editor-first3=Maria|editor-last3=Oria|accessdate=17 October 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131019135047/http://books.nap.edu/openbook.php?record_id=18311|archivedate=19 October 2013|df=dmy-all}}</ref><ref name=CDC/>.அதிக அளவிலான உப்பை உட்கொள்ளுதல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு இதய நோய்களுக்கு காரணமாகும் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உப்பினால் தோன்றும் இது போன்ற ஆரோக்கியத்திற்கு கேடான விளைவுகள் நீண்ட காலமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளில் உள்ள பல உலக சுகாதார அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள் பிரபலமான உப்பு உணவுகளை உட்கொள்வதை குறைக்க பரிந்துரை செய்கின்றனர் <ref name=CDC>{{cite web |url=https://www.cdc.gov/salt/ |title=Most Americans should consume less sodium |work=Salt |publisher=Centers for Disease Control and Prevention |accessdate=17 October 2013 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131019175037/http://www.cdc.gov/salt/ |archivedate=19 October 2013 |df=dmy-all }}</ref><ref name="efsa">{{cite web | url=http://www.efsa.europa.eu/en/press/news/nda050622 | title=EFSA provides advice on adverse effects of sodium | publisher=European Food Safety Authority | date=22 June 2005 | accessdate=9 June 2016 | deadurl=no | archiveurl=https://web.archive.org/web/20160630080446/http://www.efsa.europa.eu/en/press/news/nda050622 | archivedate=30 June 2016 | df=dmy-all }}</ref>. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2,000 மி.கி. அளவுக்கும் குறைவாக சோடியம் குளோரைடு உட்கொள்வதை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது, இது ஒரு நாளைக்கு 5 கிராம் உப்புக்கு சமமானதாகும் <ref>{{Cite web |title=WHO issues new guidance on dietary salt and potassium |url=http://www.who.int/mediacentre/news/notes/2013/salt_potassium_20130131/en/ |date=31 January 2013 |publisher=[[World Health Organization|WHO]] |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160720052736/http://www.who.int/mediacentre/news/notes/2013/salt_potassium_20130131/en/ |archivedate=20 July 2016 |df=dmy-all }}</ref>.
== மேலும் படிக்க ==
* [[இந்திய வாசனைத் திரவியங்கள்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது