"ஈத்தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,308 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category தொழிற்சாலை வாயுக்கள்)

{| class="toccolours" border="1" style="float: right; clear: right; margin: 0 0 1em 1em; width: 250px; border-collapse: collapse;"
! {{chembox header}} | ஈத்தேன்

| பிற பெயர்கள்
| டை-மெத்தில் dimethyl, எத்தில் ஃஐடிரைடிஐதரைடு ethyl hydride
மெத்தில்-மெத்தேன் methylmethane

| [[Chemical formula|மூலக்கூறு சுருக்குத் தொடர்]]

| [[மூலக்கூறு பொருண்மம்]]
| 30.07 gகி/molமோல்

| தோற்றம்

| [[அடர்த்தி]] மற்றும் [[பொருளின் இயல்பு நிலை]]
| 1.212 kgகி.கி/mமீ3, வளிமம்

| [[Soluble|கரையும் திறன்]] [[Water (molecule)|நீரில்]]
| 4.7 gகி/100 mlமி.லி (? °C)

| [[உருகு வெப்ப நிலை]]
| -182.76 °Cசெ (90.34 K)

| [[கொதி வெப்ப நிலை]]
| -88.6 °Cசெ (184.5 K)

| [[Acid dissociation constant|காடித்தன்மை காடித்திறன்]] (p''K''a)

| [[தீப் பற்றும் நிலை, Flash point]]
| -135 °Cசெ

| [[Autoignition temperature|தானே தீப்பிடிக்கும் நிலை
வெப்பநிலை]]
| 472 °Cசெ

| [[வெடிக்கும் எல்லை]]
| [[Explosive limit]]s
| 3.0–12.5%

| [[{{PAGENAME}} (data page)#Thermodynamic properties|வெப்ப இயங்கியல்
தரவு]]
| நிலியின் தன்மை
திண்மம், நீர்மம், வாயு
| Phase behaviour
Solid, liquid, gas

| [[{{PAGENAME}} (data page)#Spectral data|Spectral data]]

| Related [[alkane]]s
| [[Methaneமீத்தேன்]]
[[Propaneபுரொப்பேன்]]

| தொடர்புடைய கூட்டணுக்கள்
| [[எத்தனால்]]
| [[Ethanol]]

| {{chembox header}} | மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் [[standard state|இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் (at 25°C, 100 kPa)]] இருக்கும்
[[wikipedia:Chemical infobox|Infobox disclaimer and references]]

'''எத்தேன்''' என்பது நிறமற்ற, மணமற்ற ஒரு [[வளிமம்]] (= காற்று போன்ற வடிவுடைய பொருள்). இவ்வளிமம் இரண்டு கரிம (கார்பன்) அணுக்களும் ஆறு [[ஹைட்ரஜன்]] (ஐதரசன் hydrogen) அணுக்களும் சேர்ந்த ஒரு வகை மூலக்கூறால் ஆனது.

'''ஈத்தேன்''' ''(Ethane)'' என்பது C2H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மங்களைக் குறிக்கிறது. இதை எத்தேன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். சாதாரணமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்ற மணமற்ற வாயுவாகக் காணப்படுகிறது. பிற ஐதரோ கார்பன்கள் போல ஈத்தேனும் இயற்கை வாயுவிலிருந்து பேரளவில் தொழிற்சாலைகளில் தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது. பெட்ரோலியத்தை சுத்திகரிப்பு செய்யும் போது பெட்ரோ வேதிப்பொருள்களுடன் உடன் விளைபொருளாகவும் கிடைக்கிறது. [[எத்திலீன்]] உற்பத்திக்குப் பயன்படுத்துவது ஈத்தேனின் முதன்மையான பயனாகக் கருதப்படுகிறது.
==வெளி இணைப்புகள்==

*[http://www.bluerhinos.co.uk/molview/indv.php?id=8 Molview from bluerhinos.co.uk] See Ethane in 3D
கட்டமைப்பில் உள்ள ஓர் ஐதரசன் அணுவை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு அதற்குப் பதிலாக வேரு வேதி வினைக்குழுவை மாற்றீடு செய்து ஈத்தேனுடன் தொடர்புடைய பிற சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஈத்தேன் சேர்மத்தின் ஒரு பகுதிக் கூறு எத்தில் குழு என்ற வேதி வினைக்குழுவாக கருதப்படுகிறது. உதாரணமாக ஓர் எத்தில் குழுவுடன் ஐதராக்சில் குழு இனைக்கப்பட்டால் அச்சேர்மத்தை [[எத்தனால்]] என்கிறோம். இது மதுபானங்களில் உள்ள ஆல்ககால் ஆகும்.
*[http://www.aet.com/gtip1.htm Market-Driven Evolution of Gas Processing Technologies for NGLs]

== வரலாறு ==

1834 ஆம் ஆண்டில் [[மைக்கேல் பரடே|மைக்கேல் பாரடே]] என்பவரால் ஈத்தேன் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. பொட்டாசியம் அசிட்டேட் கரைசலை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி இவர் ஈத்தேனைத் தயாரித்தார். இந்த வினையில் உருவான ஐதரோகார்பன் விளைபொருள் மீத்தேன் என்று இவர் தவறாகப் புரிந்து கொண்டார். இதனால் மேலும் இந்த சேர்மத்தை தொடர்ந்து ஆராயாமல் கைவிட்டார் <ref name=Faraday/>. 1847-1849 காலப்பகுதியில் கரிம வேதியியலின் இயங்குறுப்புத் தத்துவத்தை நிரூபிப்பதற்காக எர்மான் கோல்ப் மற்றும் எட்வர்ட்டு பிராங்க்லேண்டு ஆகியோர் எத்தில் சயனைடு <ref name=Kolbe/> மற்றும் எத்தில் அயோடைடுடன் <ref name=Frankland/> பொட்டாசியம் தனிமத்தைச் சேர்த்து ஒடுக்கமடையச் செய்து ஈத்தேனை உருவாக்கினர். இதற்கு அவர்கள் பாரடே செய்ததைப் போல நீரிய அசிட்டேட்டுகளை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தினர். இவர்களும் இவ்வினையில் விளைந்தது மீத்தேனின் இருபடியான ஈத்தேன் என்பதற்குப் பதிலாக மீத்தேன் என்றே தவறாகப் புரிந்து கொண்டனர். இப்பிஒழை 1864 இல் காரல் சிகோர்லெமர் என்பவரால் சரிசெய்யப்பட்டது. இவ்வினைகளில் வழியாக உருவானது ஈத்தேன் என்பதை இவர் எடுத்துக்காட்டினார் <ref>{{cite journal|doi=10.1002/jlac.18641320217|title=Ueber die Identität des Aethylwasserstoffs und des Methyls|journal=Annalen der Chemie und Pharmacie|volume=132|issue=2|pages=234|year=1864|last1=Schorlemmer|first1=Carl}}</ref>.

கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஐயுபிஏசி பெயரிடும் முறையில் இருந்து ஈத்தேன் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. குடிக்கத்தக்க ஆல்ககால் (எத்தனால்) <ref>{{cite web|url=http://www.dictionary.com/browse/ethyl|title=the definition of ethyl|website=Dictionary.com|access-date=2016-03-12}}</ref> என்ற பொருள் கொண்ட செருமன் மொழிச் சொல்லிலிருந்து ’ஈத்’ பெறப்பட்டு, அதனுடன் கார்பன் அணுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றைப் பிணைப்பைக் குறிப்பிடும் ஏன் என்ற சொல்லையும் சேர்த்து ஈத்தேன் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

== பண்புகள் ==

சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்று மணமற்று காணப்படுகிறது. இதனுடைய கொதிநிலை −88.5 °செல்சியசு வெப்பநிலை ஆகும். உருகுநிலை −182.8° செல்சியசு வெப்பநிலை ஆகும். திண்ம நிலை ஈத்தேன் பல்வேறு மாறுபாடுகளுடன் காணப்படுகிறது<ref name="Nes">{{cite journal |doi= 10.1107/S0567740878007037 |title= Single-crystal structures and electron density distributions of ethane, ethylene and acetylene. I. Single-crystal X-ray structure determinations of two modifications of ethane |journal= Acta Crystallographica Section B |volume=34 |issue=6 |page= 1947 |year= 1978 |last1= Van Nes |first1= G.J.H. |last2= Vos |first2= A. |url= http://www.rug.nl/research/portal/files/3440910/c3.pdf}}</ref>. சாதாரண அழுத்தத்தில் குளிரூட்டும்போது முதலாவது மாறுபாடு நெகிழிப் படிகமாக கனசதுரத் திட்டத்தில் படிகமாகி தோன்றுகிறது. இவ்வடிவில் ஐதரசனின் இருப்பிடங்கள் நிலையானதல்ல. நீண்ட அச்சில் அவை சுதந்திரமாக சுழல்கின்றன. ஈத்தேன் தண்ணீரில் மிகச் சிறிதளவே கரைகின்றன.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

==வெளி புற இணைப்புகள் ==
{{commons|Ethane|Ethane|ஈத்தேன்}}
*[http://www.inchem.org/documents/icsc/icsc/eics0266.htm International Chemical Safety Card 0266]
* [http://www.aet.com/gtip1.htm Market-Driven Evolution of Gas Processing Technologies for NGLs]
* [http://wiki.jmol.org:81/index.php/User:Bduke Staggered and eclipsed ethane]

{{ஆல்கேன்கள்}}
{{கனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்}}

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2517098" இருந்து மீள்விக்கப்பட்டது