மரப்பல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +| subphylum = முதுகெலும்பிகள் - {{Taxobox பிழைநீக்கம்
No edit summary
வரிசை 21:
Gekkonidae<br />
Phyllodactylidae}}
'''மரப்பல்லி''' (''Gecko'') என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் [[பல்லி]] ஆகும். இவை 1.6&nbsp;செமீ முதல் 60&nbsp;செமீ நீளம் வரை உள்ளன. இவற்றால் கண் சிமிட்ட இயலாஇயலாது. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும் ஒரு நிலைத்த ஆடி உண்டு. இவை தமது நீளமான நாக்கைக் கொண்டு கண்ணைச் சுத்தம் செய்து தூசு விழாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் [[இரவாடுதல்|இரவாடும்]] இனங்களுக்கு மிகச் சிறப்பான கண் பார்வை உண்டு; மாந்தக் கண்களைக் காட்டிலும் 350 மடங்கு ஒளியுணர்வு கொண்டவை.<ref>[http://www.journalofvision.org/content/9/3/27.full The pupils and optical systems of gecko eyes]</ref>
 
பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் எழுப்பும் ஒலி தனித்துவம் மிக்கது. மற்ற மரப்பல்லிகளுடன் உறவாட இந்த ஒலிகள் உதவுகின்றன. பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் தாம் கூடுதல் இனங்களைக் கொண்டுள்ளதுகொண்டுள்ளன. தோராயமாக, உலகெங்கும் 1500 இனங்களைக் கொண்டுள்ளன.
 
புதிய இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் உள்ள '''gekko, gecko''' என்ற சொற்கள், இந்தோனேசிய, மலாய் மொழிகளில் உள்ள '''gēkoq''' என்ற சொல்லில் இருந்து வருகிறது. இச்சொல், இப்பல்லிகள் எழுப்பும் ஒலியை ஒத்துள்ளன.<ref name="oed">[http://www.oed.com/view/Entry/77283 gecko, n.]
"https://ta.wikipedia.org/wiki/மரப்பல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது