பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பண்டங்கள், பண்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: கட்டுரைத் தலைப்பு ஒருமையில் என்ற மரப
மெய்யியலில்
வரிசை 1:
நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் [[பயன்பாடு|பயன்பாட்டினை]] அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக [[சந்தை|சந்தையில்]] ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருட்களும்பொருளோ (object) சேவைகளும்சேவையோ [[பொருளியல்|பொருளியலில்]] பண்டங்கள்'''பண்டம்''' (Good) எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுணர்வு போன்ற துல்லியமாக அளவிடமிட முடியாதவற்றையும் கூட [[மெய்யியல்|மெய்யியலில்]] பண்டமாகவே கருதுவர்.
 
கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.
"https://ta.wikipedia.org/wiki/பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது