லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 18:
| website = {{URL|www.ljpspfoundation.org}}
}}
'''லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்''' (''Lester James Peries'', {{lang-si|ලෙස්ටර් ජේම්ස් පීරිස්}}, 5 ஏப்ரல் 1919 – 29 ஏப்ரல் 2018) [[இலங்கை]] [[சிங்களத் திரைப்படத்துறை|சிங்களத் திரைப்பட]] இயக்குநரும், தயாரிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார்.<ref name="BFI">{{cite web|url=http://www.bfi.org.uk/features/imagineasia/guide/poll/srilanka/06_nidhanaya.html|title=Nidhanaya|accessdate=17 April 2007|year=2006|publisher=BFI}}</ref><ref name="UNESCO">{{cite web|url=http://portal.unesco.org/en/ev.php-URL_ID=12344&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html|title=Lester James Peries and Clint Eastwood to receive UNESCO's Fellini Gold Medal at Cannes Festival|accessdate=17-04-2007|year=2003|publisher=UNESCO}}</ref><ref name="FIPRESKI">{{cite web|url=http://portal.unesco.org/en/ev.php-URL_ID=12344&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html|title=Lester James Peries: A Pioneer of a Tradition|accessdate=17-04-2007|year=2007|publisher=FIPRESKI}}</ref> 1949 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட்டஈடுபட்ட லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், குறும்படங்கள், ஆவணப் படங்கள் உட்பட 28 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ''ரேக்காவ'', ''கம்பரெலிய'', ''நிதானய'' போன்ற திரைப்படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. இவரது திரைப்படங்கள் பொதுவாக இலங்கையின் கிராமப் பகுதிகளில் வாழும் குடும்ப வாழ்க்கையைப் பின்னனியாகக்பின்னணியாகக் கொண்டிருக்கும்.<ref name="FIPRESKI"/><ref name=Tribune>[http://www.asiantribune.com/node/16540 Dr Lester James Peries, Father of Sri Lankan Cinema], T.K.Premadasa, [[ஏசியன் டிரிபியூன்]] Retrieved 30 March 2016</ref>
 
1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/லெஸ்டர்_ஜேம்ஸ்_பீரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது