நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 18:
| basin_size = {{convert|3500|km2|sqmi|abbr=on}}
}}
'''நொய்யல் ஆறு''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்| கோவை மாவட்டத்தின்]], [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] அமைந்த, [[வெள்ளியங்கிரி மலை]] அடிவாரத்தில், '''சாடிவயல்''' என்ற பகுதியில் சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி கோவை, [[பேரூர்]], [[குனியமுத்தூர்]], [[வெள்ளலூர்]], [[இருகூர்]] [[சூலூர்]], மங்கலம், [[திருப்பூர்]], [[நொய்யல் ஒரத்துப்பாளையம்]] என 180 கிலோ மீட்டர் பயணித்து, [[கரூர்]] அருகே [[ '''நொய்யல்]]''' கிராமத்தில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றுடன்]] கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககால பெயர் ''காஞ்சிமா நதி'' என்பதாகும்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/நொய்யலை-மீட்போம்-வாருங்கள்/article8384135.ece நொய்யல் ஆறு]</ref>
 
== மாசு ==
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது