வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேச போட்டிகள்
No edit summary
வரிசை 110:
== சர்வதேச போட்டிகள் ==
[[நவம்பர்]], [[2017]] ஆம் ஆண்டில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் விளையாடுவதற்கான [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியில்]] விளையாடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.<ref name="IndT20I">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/21664568/washington-sundar,-basil-thampi,-deepak-hooda-india-t20-squad|title=Washington Hooda in India's T20 squad|work=ESPN Cricinfo|accessdate=4 December 2017}}</ref> அதற்கு அடுத்த மாதம் இதே அணிக்கு எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டி அணியிலும் இவர் இடம்பெற்றார். கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.<ref name="WashingtonODI">{{Cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/21717639/washington-sundar-replaces-injured-kedar-jadhav-odi-squad|title=Washington Sundar replaces injured Jadhav in ODI squad|date=9 December 2017|work=ESPN Cricinfo|accessdate=9 December 2017}}</ref> இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[டிசம்பர் 13]], [[2017]] ஆம் ஆண்டில் தனது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினார்.<ref name="ODI2">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1122727.html|title=2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017|date=13 December 2017|work=ESPN Cricinfo|accessdate=13 December 2017}}</ref> இவரின் முதன்முறையாக [[லகிரு திரிமான்ன|லகிரு திரிமான்னாவினை]] வீழ்த்தினார்.
 
மேலும் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[டிசம்பர் 24]], [[2017]] இல் முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் விளையாடினார்.<ref name="T20I">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1122731.html|title=3rd T20I (N), Sri Lanka tour of India at Mumbai, Dec 24 2017|date=24 December 2017|work=ESPN Cricinfo|accessdate=13 December 2017}}</ref> மிக இளவயதில் இந்திய அணிக்காகப் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது.<ref name="Sundar18">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/sports/cricket/sri-lanka-in-india/washington-sundar-youngest-to-play-for-india-in-t20is/articleshow/62232577.cms|title=Washington Sundar youngest to play for India in T20Is|work=Times of India|accessdate=24 December 2017}}</ref>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வாசிங்டன்_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது