பீனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
}}
 
பீனால் (Phenol) என்பது C6H5OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் சேர்மமான இதை பீனாலிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஆவியாகக் கூடியதாக உள்ளது. இம்மூலக்கூறில் ஒரு பீனைல் குழு (−C6H5) ஐதராக்சில் குழுவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பீனால் இலேசான அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால் அதை கையாளும்போது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அமிலங்களுக்கே உரிய புண்ணாக்கும் தன்மை பீனாலுக்கும் இருப்பதே இதற்கான காரணமாகும்.
'''ஃபீனால்''' (Phenol) அல்லது '''கார்பாலிக் காடி''' (carbolic acid) என்பது நச்சுத்தன்மை உடைய, பார்ப்பதற்கு வெண்மையாக [[படிகம்|படிக]] வடிவில் உள்ள [[திண்மம்]]. இதற்கு கடுமையான ஒரு நெடி ("மணம்") உண்டு (இதனை மருத்துவ மனையில் பெரும்பாலும் உணரலாம்). இதன் வேதியியல் வாய்பாடு [[கரிமம்|C]]<sub>6</sub>[[ஐதரசன்|H]]<sub>5</sub>[[ஆக்சிசன்|O]][[ஐதரசன்|H]] என்பதாகும். இவ் வேதிப் பொருளின் கட்டமைப்பு ஃவீனைல் வளையத்துடன் இணைந்த ஒரு [[ஐதராக்சைல்]] (-OH) [[வேதி வினைக்குழு|குழுவாகும்]]. இது ஒரு எளிய [[அரோமாட்டிக் சேர்மம்]]
 
== ஃபீனால்கள் ==
முதலில் பீனால் நிலக்கரித் தாரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் இன்று பெட்ரோலியத்திலிருந்து பேரளவில் ஆண்டுக்கு 7 பில்லியன் கிலோ கிராம் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. பீனால் ஒரு முக்கியமான தொழிற்சாலை வேதிப்பொருளாகவும், பல சேர்மங்க்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் ,பயனுள்ள ஒரு வேதிப்பொருளாகவும் கருதப்படுகிறது. நெகிழிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்களைத் தயாரிக்க உதவுதல் பீனாலின் முதன்மையான பயனாகும். பாலி கார்பனேட்டுகள், எப்பாக்சைடுகள், பேக்லைட்டு, நைலான், அழுக்குவீக்கிகள், பீனாக்சி களைக்கொல்லிகள் மற்றும் எண்ணற்ற மருந்துகள் தயாரிக்க பீனாலும் அவற்றின் வழிப்பொருள்களும் உதவுகின்றன.
{{main|ஃபீனால்கள்}}
ஃபீனால் என்னும் சொல் அறுகோண அரோமாட்டிக் (மணவேதி) கரிம வளையம் [[ஐதராக்சைல்]] (-OH) குழுவுடன் இணைந்திருப்பதைக் குறிக்கும். ஃவீனால் என்பது ''ஃபீனால்கள்'' என்னும் கரிம வேதிச் சேர்மங்களின் ஒரு வகையைச் சேர்ந்த எளிய ஒரு சேர்மம். ஃவீனால் என்பதன் வேதியியல் பெயர் ஐதராக்சிபென்சீன் (hydroxybenzene). அதாவது அறுகோண [[பென்சீன்]] சேர்மத்தின் ஒரு ஐதரசன் இருக்கும் இடத்தில் அதற்கு மாற்றீடாக ஐதராக்சைல் (-OH) குழு அமைந்துள்ளது. எனவே ஐதராக்சி-பென்சீன்.
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது