ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
==லாமார்க்கியன் படிவளர்ச்சிக் கொள்கை==
 
லாமார்க் தனது உயிரியல் சார்ந்த ஆய்வுப்பணியில் இரண்டு கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். முதலாவது விலங்குகளில் அவற்றின் தகவமைப்பு உருவாக சூழ்நிலையே காரணம் எனக்கூறினார். இதற்கு, உதாரணமாக, பாலூட்டிகளில் காணப்படும் பற்களின் அமைப்பையும், துள்ளெலிகளின் குருட்டுத்தன்மையையும், பறவைகளுக்கு பற்களில்லாமையையும் எடுத்து வைத்தார். இரண்டாவது கோட்பாடானது, விலங்குகளின்வா உடலமைப்பு மற்றும் உறுப்புக்களின் அமைப்பு ஆகியவை வாழ்வை சந்திப்பதற்கான இயக்கங்களுக்கு ஏற்றவாறு ஒரு ஒழுங்கமைப்பில் உள்ளது எனத் தெரிவிக்கிறார். <ref>{{cite namebook|last="p160"Osborn|first=Henry Fairfield|authorlink=Henry Fairfield Osborn|title=From the Greeks to Darwin: an outline of the development of the evolution idea|year=1905|publisher=[[Macmillan Publishers|Macmillan]]|location=New York|edition=2nd|ref=Osborn}}</ref> உயிரியல் பரிணாமக் கோட்பாட்டை ப் பற்றி சிந்தித்த முதல் உயிரியலாளராக இவர் இல்லாதிருப்பினும் உண்மையில் ஒரு இணக்கமான பரிணாம கோட்பாட்டை உருவாக்கியவர் இவரேயாவார்.<ref name="Gould 2002 187"/>1800 ஆம் ஆண்டுகளில் தனது ஃப்ளோரியல் தொடர்பான தனது விரிவுரையில் பரிணாமத்தைப் பற்றிய தனது கோட்பாடுகளை கோடிட்டுக் காட்டினார். பிறகு வெளியிடப்பட்ட மூன்று ஆராய்ச்சி நுால்களில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை முன் வைத்தார், லாமார்க் பரிணாம இயக்கிகளாக அவருடைய முந்தைய பொது அறிவு மற்றும் இவாசியேக்கு முந்தைய தனது சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலான வேதியியல் அறிவு ஆகியவற்றைக் கொண்டு பல வழிமுறைகளைப் பயன்படுத்தினார், அவர் பரிணாமத்தின் பின்புலமாக உள்ள இரண்டு சக்திகளைப் பற்றி விளக்குவதற்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்தினார்; விலங்குகளை தனது இயல்பான நிலையிலிருந்து சிக்கலான வடிவங்களாக வரையறுக்கும் ஒரு சக்தியாகவும், மற்றும் அந்தந்த விலங்கினத்தின் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்றவாறு விலங்குகளின் தகவமைப்பு மாறி அமைதல் என்பன அவை, மேலும் இந்த இயக்கு சக்தியே ஒவ்வொரு விலங்கையும் வேறுபடுத்தி அறிதல் சாத்தியமாகிறது. அடிப்படைக் கோட்பாடுகளான இயற்பியல் பண்புகளிலிருந்து இந்த சக்திகள் விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது