பீனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
அலிபாட்டிக் ஆல்ககால்களுடன் ஒப்பிடும் போது அவற்றைக் காட்டிலும் பீனால் 1 மில்லியன் முறை அதிகமாக அமிலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இது வலிமை குறைந்த அமிலமாகவே கருதப்படுகிறது. நீரிய NaOH உடன் பீனால் முழுமையாக வினைபுரிந்து H+ அயனியை இழக்கிறது. கரைசலின் வழியே கார்பனீராக்சைடு செலுத்தப்படுமாயின் பீனால் மீண்டும் கிடைக்கிறது. இவ்வினை பீனாலுக்கு அமிலத்தன்மை உள்ளதைக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான ஆல்ககால்கள் பகுதியாக மட்டுமே வினைபுரிகின்றன.
 
பீனாக்சைடு எதிர்மின் அயனியின் எதிர்மின் சுமை அரோமாட்டிக் வளையத்தில் பை ஆர்பிட்டல்களோடு உள்ளடங்காமை கொள்வதால் பீனாக்சைடு எதிர்மின் அயனி நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் ஆல்ககால்களைவிட பீனால்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன என்று ஒரு காரணம் கூறப்படுகிறது <ref>''Organic Chemistry'' 2nd Ed. John McMurry {{ISBN|0-534-07968-7}}</ref>.ஆக்சிசனின் தனி இணை எலக்ட்ரான்கள் மற்றும் அரோமாட்டிக் அமைப்பு மேற்பொருந்துவதால் இந்த அமிலத்தன்மை அதிகரிக்கிறது என்று மற்றொரு காரணம் கூறப்படுகிறது <ref>{{cite web | publisher=Jim Clark | work =ChemGuide | title=The Acidity of Phenol|url=http://www.chemguide.co.uk/organicprops/phenol/acidity.html| accessdate=2007-08-05}}</ref>. sp2 கலப்பினக் கார்பன் அணுக்களின் தூண்டுதல் என்ற காரணம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மூன்றாவது காரணமாகக் கூறப்படுகிறது. ஆக்சி எதிர்மின் நிலைபெற sp2 திட்டத்தால் அளிக்கப்படும் எலக்ட்ரான் அடர்த்தியை விலக்கிக் கொள்ளும் தூண்டல் sp3 திட்டத்தால் அளிக்கப்படும் தூண்டலை விட அதிகமாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/பீனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது