பீனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
== தயாரிப்பு ==
 
வர்த்தக ரீதியாக பீனால் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பீனாலைத் தயாரிக்க பல்வேறு தயாரிப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குமின் செயல்முறையில் 95% பீனால் உற்பத்தி செய்யப்படுவதால் அது முன்னனியில் இருக்கும் முறையாகக் கருதப்படுகிறது. பென்சீனும் புரோப்பீனும் வினைபடு பொருள்களாகப் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆக் மறுசீரமைப்பு குமீன் பகுதி ஆக்சிசனேற்றம் அடைந்து பீனால் உருவாகிறது:<ref name="Ullmann">{{cite journal|doi=10.1002/14356007.a19_299.pub2|chapter=Phenol|title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry|year=2004|last1=Weber|first1=Manfred|last2=Weber|first2=Markus|last3=Kleine-Boymann|first3=Michael|isbn=3527306730}}</ref>
 
[[Image:Cumene-process-overview-2D-skeletal.png|500px|center|Overview of the cumene process]].
 
அசிட்டோன் உடன் விளைபொருளாக உருவாகிறது. மற்ற தயாரிப்பு முறைகளுடன் ஒப்பிடுகையில் குமின் செயல்முறை சிக்கல் இல்லாததாய் இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் விலை குறைவான மூலப்பொருள்களை பயன்படுத்துகிறது. இம்முறையில் உருவாகும் பீனால் அசிட்டோன் இரண்டுமே சந்தையில் தேவைப்படும் பொருள்களாக உள்ளன<ref name="essential chemical">{{cite web |url=http://www.essentialchemicalindustry.org/chemicals/phenol.html |title=Phenol -- The essential chemical industry online |date=2017-01-11 |access-date=2018-01-02}}</ref><ref name="chemistry.org" />.2010 ஆம் ஆண்டில்6.7 மில்லியன் டன்கள் அசிட்டோனுக்கு உலக அளவில் தேவை இருந்தது. இதில் 83 சதவீதம் குமின் செயல்முறை வழியாகவே கிடைத்தது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது