பீனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 69:
 
அசிட்டோன் உடன் விளைபொருளாக உருவாகிறது. மற்ற தயாரிப்பு முறைகளுடன் ஒப்பிடுகையில் குமின் செயல்முறை சிக்கல் இல்லாததாய் இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் விலை குறைவான மூலப்பொருள்களை பயன்படுத்துகிறது. இம்முறையில் உருவாகும் பீனால் அசிட்டோன் இரண்டுமே சந்தையில் தேவைப்படும் பொருள்களாக உள்ளன<ref name="essential chemical">{{cite web |url=http://www.essentialchemicalindustry.org/chemicals/phenol.html |title=Phenol -- The essential chemical industry online |date=2017-01-11 |access-date=2018-01-02}}</ref><ref name="chemistry.org">{{cite web |url=http://www.chemistry.org/portal/a/c/s/1/feature_pro.html?id=c373e908e6e847ac8f6a17245d830100 |title=Direct Routes to Phenol |accessdate=2007-04-09 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20070409042033/http://www.chemistry.org/portal/a/c/s/1/feature_pro.html?id=c373e908e6e847ac8f6a17245d830100 |archivedate=2007-04-09 |df= }}</ref>2010 ஆம் ஆண்டில்6.7 மில்லியன் டன்கள் அசிட்டோனுக்கு உலக அளவில் தேவை இருந்தது. இதில் 83 சதவீதம் குமின் செயல்முறை வழியாகவே கிடைத்தது.
 
== வேதி வினைகள் ==
# அமிலக் குளோரைடு அல்லது அமில நீரிலியுடன் பீனால் சேர்த்து வெப்பப்படுத்தினால் பீனைல் எசுத்தர்கள் கிடைக்கும்.
# அடர் கந்தக அமிலத்துடன் பீனாலைச் சேர்த்து சல்போனேற்றம் செய்தால் பீனால் சல்பானிக் அமிலம் கிடைக்கிறது.
# பீனால் கோல்ப் வினையில் ஈடுபட்டு சாலிசிலிக் அமிலம் உருவாகிரது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது