"அமைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category வேதி வினைக்குழுக்கள்)
[[File:AmideTypes.png|thumb|320px|மூன்று விதமான அமைட்டுக்களின் கட்டமைப்புக்கள்அமைடுகள்: ஒருகரிம சேதன அமைட்டுஅமைடு, ஒரு கந்தக அமைட்டுசல்போனமைடு, ஒரு பொசுபரமைட்டு.பாசுபோரமைடு]]
 
'''அமைடு''' ''(Amide)'' என்பது கரிம வேதியியலில் RnE(O)xNR'2 என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள சேர்மங்களைக் குறிக்கிறது. ஒரு [[நைட்ரசன்]] அணு [[கார்பனைல்]] குழுவுடன் இணைக்கப்பட்டு R–CO–NR′R″ என்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை சேர்மங்கள் அமைடுகள் எனப்படுகின்றன<ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/amide|title=Amide definition and meaning - Collins English Dictionary|author=|date=|website=www.collinsdictionary.com|accessdate=15 April 2018}}</ref><ref>{{AHDict|amide}}</ref><ref>{{cite web|url=http://www.oxforddictionaries.com/us/definition/english/amide|title=amide - Definition of amide in English by Oxford Dictionaries|author=|date=|website=Oxford Dictionaries - English|accessdate=15 April 2018}}</ref>. இவற்றை அமில அமைடுகள் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். அமைப்பில் இடம்பெற்றுள்ள R மற்றும் R' என்பவை ஐதரசன் அணு அல்லது ஆல்கைல் குழுக்களைக் குறிக்கின்றன. கார்பாக்சமைடுகள் எனப்படும் கரிம அமைடுகள் பொதுவான அமைடுகளாகும் (n = 1, E = C, x = 1). இவற்றைத் தவிர பாசுபோரமைடு (n = 2, E = P, x = 1), சல்போனமைடு (E = S, x= 2) போன்ற மேலும் பல முக்கிய அமைடுகளும் அறியப்படுகின்றன. சேர்மங்களின் வகைப்பாட்டியல் மற்றும் வேதி வினைக்குழுவின் வகை என்ற இரண்டு வழிமுறைச் சேர்மங்களையும் அமைடு என்ற சொல் குறிக்கிறது.
'''அமைட்டு''' ('''அமைடு''', Amide) என்பது R<sub>n</sub>E(O)<sub>x</sub>NR'<sub>2</sub> (R மற்றும் R' என்பது H அல்லது அல்கைல் கூட்டம்) எனும் பொதுச் சூத்திரத்தையுடைய சேர்வையாகும். மிகவும் பொதுவான அமைட்டுக்கள் "சேதன அமைட்டுக்கள்" (n = 1, E = C, x = 1) ஆகும். எனினும், மேலும் பல முக்கிய அமைட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுள், பொசுபர் அமைட்டுக்கள் (n = 2, E = P, x = 1) மற்றும் சல்ஃபனமைட்டுக்கள் (E = S, x= 2) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.<ref>http://goldbook.iupac.org/A00266.html</ref>
 
அமைட்டுக்கள் [[அமோனியா]]வின் (H<sub>2</sub>N<sup>&ndash;</sup>) அல்லது சேதன அமைனின் (R<sub>2</sub>N<sup>&ndash;</sup>) இணைமூலமாகவும் கருதப்படலாம்.
 
==கட்டமைப்பும் பிணைப்பும்==
 
எளிய அமைடுகள் அமோனியாவில் இருந்து தருவிக்கப்படும் வழிப்பொருள்கள் ஆகும். அனோனியாவில் உள்ள ஓர் ஐதரசன் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ஓர் அசைல் குழு மாற்றீடு செய்யப்பட்டால் அத்வோர் அமைடு ஆகும். அமைடுகளின் பொதுவாய்ப்பாட்டை RC(O)NH2 என்று எழுதுவார்கள். இவ்வகையில் அமையும் அமைடு முதல்நிலை அமைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. இதற்கு நெருக்கமான மேலும் பலவகையான அமைடுகள் முதல்நிலை அமீன்களில் (R'NH<sub>2</sub>) இருந்து தருவிக்கப்படுகின்றன. . இவற்றின் பொது வாய்ப்பாடு RC(O)NHR' ஆகும். மூன்றாம்நிலை அமைடுகள் பொதுவாக இரண்டாம்நிலை அமீன்களில் (R′R″NH) இருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் பொது வாய்ப்பாடு RC(O)NR′R″. ஆகும். அமைடுகள் பொதுவாக கார்பாக்சிலிக் அமிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட வழிப்பொருள்கள் ஆகும். கார்பாக்சில் குழுவில் இருக்கும் ஒரு ஐதராக்சில் குழுவானது அமைடில் ஓர் அமீன் அல்லது அமோனியாவினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.
எளிய அமைட்டுக்கள் அமோனியாவின் ஒரு [[ஐதரசன்]] அணுவை ஏசைல் கூட்டத்தால் பிரதியிடுவதன் மூலம் உருவாக்கப்படும். இவை RC(O)NH<sub>2</sub> எனும் பொதுச் சூத்திரத்தைக் கொண்டவை. மேலும் பலவகையான அமைட்டுக்கள் முதலமைன்களிலிருந்து(R'NH<sub>2</sub>) உருவாக்கப்படும். இவற்றின் பொதுச் சூத்திரம் RC(O)NHR' ஆகும். மேலும் இவை வழியமைன்களிலிருந்தும் (R'R''NH) உருவாக்கப்படலாம். இவற்றின் பொதுச் சூத்திரம் RC(O)NR'R'' ஆகும். அமைட்டுக்கள் வழமையாக [[காபொட்சிலிக் அமிலம்|காபொட்சிலிக் அமிலத்தின்]] பெறுதியாகவே கருதப்படுகின்றன. இங்கு ஐதரொட்சில் கூட்டம் ஒரு [[அமைன்]] அல்லது அமோனியாவினால் பிரதியிடப்படும்.
 
:[[Image:AmideResonance.png|300px|அமைட்டின்அமைடின் பரிவு:ஒத்திசைவு]]
 
நைதரசனில்நைதரசனின் உள்ளமேலுள்ள தனிச் சோடிதனி இலத்திரன்கள்இணை காபனைல்எலக்ட்ரான்கள் கூட்டத்தில் ஓரிடப்படாமல்உள்ளடங்காமையால் காணப்படும்காபனைல் ஆகிறது. இதனால் நைதரசனுக்கும்நைட்ரசன் காபனைல்மற்றும் கார்பனைல் காபனுக்கும்கார்பன் இடையில் ஒரு,பகுதியாக பகுதியானஓர் இரட்டைப் பிணைப்பு ஏற்படுத்தப் படும்உருவாகிறது. மேலும்அதன் அமைட்டிலுள்ளவிளைவாக நைதரசனின்அமைடில் வடிவமும்உள்ள நைட்ரசன் கூம்பக வடிவிலிருந்துவடிவில் மாறுபடும்இருப்பதில்லை. பரிவுக்அசிட்டமைடு கட்டமைப்பிலிருந்து,62% அசற்றமைட்டின்ஒத்திசைவுக் கட்டமைப்புக்கானகட்டமைப்பு சாத்தியக்கூறுகள் Aக்குஆகவும் 6228%மும், Bக்குஒத்திசைவுக் 28கட்டமைப்பு பி ஆகவும் விவரிக்கப்படுகிறது. கூடுதல் ஒத்திசைவு வடிவங்களுக்கு வாய்ப்பிருப்பதால் இக்கணக்கிடு 100%மும் ஆகும்அளவை அடையவில்லை.<ref name = Kemnitz>''"Amide Resonance" Correlates with a Breadth of C-N Rotation Barriers'' Carl R. Kemnitz and Mark J. Loewen [[J. Am. Chem. Soc.]]; '''2007'''; 129(9) pp 2521 - 2528; (Article) {{DOI|10.1021/ja0663024}}</ref>
<!--needs:
barrier from DMF, and a more general ref than this JACS rpt
comment on syn and anti secondary amides-->
 
== பெயரிடல் ==
 
வழக்கமான பொதுப் பெயரிடல் முறையில் தாய் அமிலத்தின் பெயருடன் அமைடு என்ற சொல் சேர்த்து அந்த அமைடு அழைக்கப்படுகிறது. உதாரணமாக, அசிட்டிக் அமிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட அமைடு அசிட்டமைடு (CH3CONH2) என்ற பெயரைப் பெறுகிறது. இதையே ஐயுபிஏசி முறை பெயரிடல் முறை எத்தனமைடு எனப் பரிந்துரைக்கிறது. ஆனால் இதுவும் இதைப்போன்ற முறையாகப் பெயரிடப்பட்ட பெயர்களும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமீன்களில் இருந்து தருவிக்கப்பட்ட அமைடுகளுக்குப் பெயரிடும்போது முதல் அதில் உள்ள நைட்ரசனுக்கு மேல் உள்ள பதிலியை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். இதன்படி டைமெத்திலமீன் மற்றும் அசிட்டிக் அமிலத்திலிருந்து உருவாக்கப்படும் அமைடிற்கு N,N-டைமெத்திலசிட்டமைடு (CH3CONMe2, இங்கு Me = CH3) என்ற பெயர் வைக்கப்படுகிறது. எளிமையாக டைமெத்திலசிட்டமைடு என்ற பெயரால் வழக்கமாக அழைக்கப்படுகிறது. வளைய அமைடுகள் லாக்டம்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை கண்டிப்பாக இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை அமைடுகளாக இருக்கும். வேதி வினைக்குழு P(O)NR2 வைப் பெற்றுள்ள அமைடுகள் பாசுப்போனமைடுகள் என்றும் வேதி வினைக்குழு SO2NR2 வைப் பெற்றுள்ள அமைடுகள் சல்போனமைடுகள் என்றும் பெயரிடப்படுகின்றன <ref>Organic Chemistry IUPAC Nomenclature. Rules C-821. Amides http://www.acdlabs.com/iupac/nomenclature/79/r79_540.htm</ref>.
 
== காரத்தன்மை ==
 
அமீன்களுடன் ஒப்பிடுகையில் அமைடுகள் மிகவும் வலிமை குறைந்த காரங்களாகும். ஓர் அமீனுடைய இணை அமிலம் 9.5 என்ற pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஓர் அமைடினுடைய இணை அமிலம் −0.5 pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆகையால் அமைடுகள் தண்ணீரில் தெளிவாக குறிப்பிடத்தக்க அளவில் அமில-காரப் பண்புகளுடன் இல்லை எனலாம். இந்தக் காரக் குறைவுத் தன்மை கார்பனைல் குழுவின் எலக்ட்ரானைத் திரும்பப்பெறும் தன்மையால் விவரிக்கப்படுகிறது. இங்கு நைட்ரசன் மேலுள்ள தனி இணை எலக்ட்ரான்கள் ஒத்திசைவால் உள்ளடங்காத் தன்மையைப் பெறுகின்றன. மறுபுறம் கார்பாக்சிலிக் அமிலங்கள், எசுத்தர்கள், ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களைக் காட்டிலும் அமைடுகல் வலிமையான காரங்களாக உள்ளன. அவற்றின் இணை அமிலங்களின் pKa மதிப்புகள் −6 மற்றும் −10 ஆக உள்ளன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
== புற இணைப்புகள் ==
{{wikiquote}}
*[http://www.organic-reaction.com/synthetic-protocols/coupling-reagents-in-amide-synthesis/ Amide synthesis (coupling reaction) – Synthetic protocols] from organic-reaction.com
*[http://www.rsc.org/Chemsoc/Chembytes/IUPACGoldbook.asp IUPAC Compendium of Chemical Terminology]
 
{{வேதி வினைக்குழு}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2517634" இருந்து மீள்விக்கப்பட்டது