எலும்பு மச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==கட்டமைப்பு==
 
எலும்புநல்லியின் உட்கூறுகள் இயங்கியல் தன்மையுள்ளது. இது உயிர்க்கலம்சார், உயிர்க்கலம்சாரா உறுப்புகளைக் கொண்டுள்ளது. இதௌ அகவையைச் சார்ந்து மாறுகிறது. அமைப்புக் காரணிகளைச் சார்ந்தும் மாறுகிறது. இது பேச்சு வழக்கில் இதில் உள்ல குருதியாக்கக் கலங்கள், கொழுப்புக் கலங்களைப் பொறுத்து மஞ்சைச் சோறு சிவப்புச் சோறு எனப்படுவதுண்டு({{lang-la|medulla ossium rubra}}, {{lang-la|medulla ossium flava}}). இதுவரை சரியான எலும்புநல்லி இயங்கமைப்பும் ஒழுங்குமுறையும் அறியப்படவில்லை;<ref name="Birbrair n/a–n/a" />உட்கூறுகளின் மாற்றம் வழக்கமான பொதுப்பாணிகளில் நிகழ்கிறது.<ref>{{Cite journal|last=Chan|first=Brian Y.|last2=Gill|first2=Kara G.|last3=Rebsamen|first3=Susan L.|last4=Nguyen|first4=Jie C.|date=2016-10-01|title=MR Imaging of Pediatric Bone Marrow|url=http://pubs.rsna.org/doi/10.1148/rg.2016160056|journal=RadioGraphics|volume=36|issue=6|pages=1911–1930|doi=10.1148/rg.2016160056|issn=0271-5333}}</ref> எடுத்துகாட்டாக, புதிதாக பிறந்த குழந்தையின் எலும்பில் சிவப்புநல்லி அமைகிறது; இது அகவை முதிர முதிர மண்ஜ்சள் நல்லியாக மாறுகிறது. வளர்ந்தவரில், சிவப்புநல்லி முதன்மையாக கூபகம், விலா நடுவெலும்பு, மண்டையோடு, விலாவெலும்புகள் முதுகுத்தண்டு, தோள்பட்டையெலும்பு போன்ற அச்சருகு எலும்புகளில் மட்டும் அமைகிறது. மேலும், தொடையெலும்பு, தோள்கட்டெலும்பு போன்ற நீளெலும்புகளின் நுனிகள், எலும்புகளின் வளர்முனைகள் ஆகியவற்ரிலும் ஓரளவு மாறிமாறி அமைகின்றன. நாட்பட்ட உயிரகக்குறை (ஆக்சிஜன்குறை) நிலவும் சூழல்களில் மஞ்சள் நல்லி சிவப்பு நல்லியாக மாறி, சிவப்புக் குருதியாக்கக் கல உருவாக்க வீதத்த்தைக் கூட்டுகின்றன.<ref>{{Cite journal|last=Poulton|first=T B|last2=Murphy|first2=W D|last3=Duerk|first3=J L|last4=Chapek|first4=C C|last5=Feiglin|first5=D H|date=1993-12-01|title=Bone marrow reconversion in adults who are smokers: MR Imaging findings.|url=http://www.ajronline.org/doi/10.2214/ajr.161.6.8249729|journal=American Journal of Roentgenology|volume=161|issue=6|pages=1217–1221|doi=10.2214/ajr.161.6.8249729|issn=0361-803X|pmid=8249729}}</ref>
 
===குருதியாக்க உறுப்புகள்===
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_மச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது