எலும்பு மச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
===எலும்புநல்லி அரண்===
எலும்புநல்லியின் குருதிக்குழல்கள் ஓர் அரணாக உருவாகி, நல்லியில் இருந்து முதிரா குருதிக்கலங்கள் வெளியேறுவதை தடுக்கின்றன. முதிர்வுற்ர குருதிக்கலங்கள் மட்டுமே அக்குவாப்போரின் கிளைக்கோப்போரின் போன்ற மென்படலப் புரதங்களைக் கொண்டுள்ளன. இவை குருதிக்கலங்கள் குருதிக்குழலில் அகணியோடு இணைந்து கடந்து செல்ல தேவைப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.acbd.monash.org/docs/red-cell-membrane.pdf|title=The Red Cell Membrane: structure and pathologies|format=PDF|publisher=Australian Centre for Blood Diseases/[[Monash University]]|accessdate=24 January 2015}}</ref> குருதியாக்க முகிழ்கருக் கலங்கள் எலும்புநல்லி அரணைக் கடக்கவல்லவை; எனவே, இவற்ரைக் குருதியில் இர்ந்துப் பிரித்து அறுவடை செய்யலாம்.
 
==சமூகமும் பண்பாடும்==
மேலும் காண்க, எலும்புநல்லி (உணவு)
விலங்குகளின் எலும்புநல்லி உலகெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக உணவில் கலந்து பயன்பட்டு வருகிறது.
==நோயாற்றுதல் சிறப்பு==
===நோய்===
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_மச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது