இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Newtons cradle animation smooth.gif|250px|thumb|{{Quote| என்னால் நெடுந்தொலைவு காண இயன்றது நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே..|சர் [[ஐசாக் நியூட்டன்]]}}]]
[[படிமம்:CollageFisica.jpg|300px354x354px|thumb|இயற்பியலின் பல்வேறு நிகழ்வுகளின் உதாரணங்கள்]]
{{அறிவியல்}}
 
வரிசை 71:
=== மின்காந்தவியல் ===
{{Main|மின்காந்தவியல்}}
[[படிமம்:Magnetosphere rendition.jpg|thumb | 200px 307x307px| காந்தக் கோளப் பரப்பு.]]
[[மின்புலம்|மின் புலத்தினாலும்]] [[காந்தப் புலம்|காந்தப் புலத்தினாலும்]] செறிவூட்டப்பட்ட துகள்களின் வினையாற்றலை விவரிக்கும் இயற்பியல் பிரிவே மின்காந்தவியல் ஆகும். இது மேலும் நிலையான [[மின்மம்|மின்மங்களின்]] இடையேயான வினையாற்றலான [[நிலைமின்னியல்]], அசைவிலுள்ள மின்மங்களின் இடைவினைகளை ஆராயும் [[இயக்க மின்னியல்]] மற்றும் [[கதிர்வீச்சு]] என உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். மரபார்ந்த மின்காந்தவியல் கோட்பாடுகள் [[லாரன்சு விசை]] மற்றும் [[மாக்சுவெல்லின் சமன்பாடுகள்|மாக்சுவெல்லின் சமன்பாடுகளை]] அடிப்படையாகக் கொண்டவை.
 
வரிசை 90:
=== வெப்ப இயக்கவியல் ===
{{Main|வெப்ப இயக்கவியல்}}
[[படிமம்:Convection.gif| thumb |[[மேற்காவுகை]] மூலம் [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பத்தின்]] இடப்பெயர்வு.|276x276px]]
 
[[வெப்ப இயக்கவியல்]] எவ்வாறு [[வெப்பப் பரிமாற்றம்]] நிகழ்கிறது என்றும் இந்த [[ஆற்றல்|ஆற்றலைக்]] கொண்டு எவ்வாறு வேண்டியப் பணியை செய்திட இயலும் என்றும் ஆராய்கிறது. இந்த பிரிவில் பொருட்களின் ([[திண்மம் (இயற்பியல்)|திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]] போன்ற) [[பொருட்களின் நிலை|நிலை]] எவ்வாறு மாற்றமடைகின்றன எனவும் ஆயப்படுகிறது. பேரளவில் காணும்போது, [[கன அளவு]], [[அழுத்தம்]], [[வெப்பநிலை]] போன்ற மாறிகளின் மாற்றங்களால் எவ்வாறு பொருட்கள் தாக்கமடைகின்றன என்பதையும் விவரிக்கிறது. வெப்ப இயக்கவியல் [[வெப்ப இயக்கவியல்#வெப்ப இயக்கவியல் முதல் விதி|நான்கு முதன்மை விதிகளை]] அடிப்படையாகக் கொண்டுள்ளது: வெப்பவியக்கவிசைச்சமநிலை (அல்லது சூன்ய விதி), [[ஆற்றல் அழிவின்மை]] கொள்கை (முதல் விதி), [[சிதறம்|சிதறத்தின்]] தற்காலிக உயர்வு (இரண்டாம் விதி) மற்றும் [[wikt:தனிச்சுழி|தனிச்சுழியை]] எட்டவியலாமை (மூன்றாம் விதி).<ref>தனிச்சுழி −273.15 °C (செல்சியசு), அல்லது −459.67 °F (பாரென்ஹீட்) அல்லது 0 K (கெல்வின்).</ref><ref>Crawford, F.H. (1963). ''Heat, Thermodynamics, and Statistical Physics'', Rupert Hart-Davis, London, Harcourt, Brace & World, Inc., pp. 106–107.</ref><ref>Haase, R. (1963/1969). ''Thermodynamics of Irreversible Processes'', translated in English, Addison-Wesley, Reading MA, pp. 10–11.</ref><ref>{{cite book | author=Dugdale, J.S. | title=Entropy and its Physical Meaning | publisher=Taylor and Francis | year=1998 | isbn=0-7484-0569-0 | oclc=36457809}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது