"திவ்யதர்சினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==தொகுப்பாளினி==
திவ்யதர்ஷினிதிவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே [[சன் தொலைக்காட்சி]]யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு [[விஜய் தொலைக்காட்சி]]யில் '''ஜோடி நம்பர் 1''', '''சூப்பர் சிங்கர்''', '''பாய்ஸ் vs கேர்ல்ஸ்''', '''ஹோம் ஸ்வீட் ஹோம்''' மற்றும் '''சூப்பர் சிங்கர் டி20''' போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது '''ஜோடி சீசன் 7''' மற்றும் '''காபி வித் டிடி''' நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் [[விகடன்]] வழங்கியது.
 
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2518452" இருந்து மீள்விக்கப்பட்டது