"மழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Rain-on-Thassos.jpg|thumbnail|[[கிரீஸ்|கிரீஸில்]] பெய்த ஓர் பருவ மழை]]
[[File:Rain in Tamil Nadu-203.ogv|thumb|right|190px|தமிழக மழைப்பொழிவு]]
'''மழை''' என்பது [[நீர்|நீரானது]] வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். [[மழை]] எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் [[கடல்|கடலில்]] இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது [[சூரியன்|கதிரவனின்]] [[வெப்பம்|வெப்பத்தால்]] [[நீராவி]]யாகி மேலெழுந்து சென்று [[மேகம்|மேகங்களை]] அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (''கார்முகில்களில்'') இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக [[பூமி]]யின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி [[நீராவி]]யாகி விடுகிறது. [[பாலைவனம்]] போன்ற பகுதிகளில் மொத்த [[நீர்|நீரும்]] ஆவியாகிவிடுவது உண்டு.
ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய [[மழைக்காலம்]] என அழைக்கப்படுகின்றது.
 
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2518490" இருந்து மீள்விக்கப்பட்டது