கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
:<math>5-3=2. </math> இது, ஐந்து ''சய'' மூன்று ''சமன்'' இரண்டு என்று வாசிக்கப்படுகின்றது.
 
[[எதிர்ம எண்]]கள், [[பின்னம்|பின்னங்கள்]], [[விகிதமுறா எண்]]கள், [[திசையன்]]கள், தசமங்கள், [[சார்பு]]கள், [[அணி (கணிதம்)|அணிகள்]] போன்ற வெவ்வேறு விதமான பொருட்களைக் கொண்டு, இயற்கையான மற்றும் நுண்புலக் கணியங்களை நீக்குதல் மற்றும் குறைத்தலை கழித்தல் செயலானது குறிக்கிறது.
 
கழித்தல் பல முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. இது பரிமாற்றுவிதிக்கு உட்பட்டதல்ல; அதாவது கழிக்கும் எண்களின் வரிசையை மாற்றினால் இறுதிவிடையின் மதிப்பும் மாறிவிடும். கழித்தலுக்கு [[சேர்ப்புப் பண்பு|சேர்ப்புப் பண்பும்]] கிடையாது; அதாவது, [[செயலியை அமல்படுத்தும் வரிசை முறை]] மாற்றப்பட்டால் இறுதி விடை மாறிவிடும். எந்தவொரு எண்ணிலிருந்தும் எண் {{num|0}} ஐக் கழித்தால் மூல எண்ணில் மாற்றமிருக்காது. [[கூட்டல் (கணிதம்)]] மற்றும் [[பெருக்கல் (கணிதம்)]] தொடர்புடைய யூகிக்கக்கூடிய விதிகளை கழித்தல் நிறைவு செய்யும். இவ்விதிகள் அனைத்தையும் [[கணித நிறுவல்|நிறுவ]] முடியும். முதலில் [[முழு எண்]]களைக் கொண்டு நிறுவி, பின்னர் [[மெய்யெண்]] மற்றும் அதற்கும் மேற்பட்டவற்றுக்கும் அவ்விதிகளைப் பொதுமைப்படுத்த முடியும். நுண்புல இயற்கணிதத்தில் இத்தகைய [[ஈருறுப்புச் செயலி]]கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது