கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
கழித்தல் பல முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. இது பரிமாற்றுவிதிக்கு உட்பட்டதல்ல; அதாவது கழிக்கும் எண்களின் வரிசையை மாற்றினால் இறுதிவிடையின் மதிப்பும் மாறிவிடும். கழித்தலுக்கு [[சேர்ப்புப் பண்பு|சேர்ப்புப் பண்பும்]] கிடையாது; அதாவது, [[செயலியை அமல்படுத்தும் வரிசை முறை]] மாற்றப்பட்டால் இறுதி விடை மாறிவிடும். எந்தவொரு எண்ணிலிருந்தும் எண் {{num|0}} ஐக் கழித்தால் மூல எண்ணில் மாற்றமிருக்காது. [[கூட்டல் (கணிதம்)]] மற்றும் [[பெருக்கல் (கணிதம்)]] தொடர்புடைய யூகிக்கக்கூடிய விதிகளை கழித்தல் நிறைவு செய்யும். இவ்விதிகள் அனைத்தையும் [[கணித நிறுவல்|நிறுவ]] முடியும். முதலில் [[முழு எண்]]களைக் கொண்டு நிறுவி, பின்னர் [[மெய்யெண்]] மற்றும் அதற்கும் மேற்பட்டவற்றுக்கும் அவ்விதிகளைப் பொதுமைப்படுத்த முடியும். நுண்புல இயற்கணிதத்தில் இத்தகைய [[ஈருறுப்புச் செயலி]]கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
 
== குறியீடும் தொடர்பான சொற்களும் ==
[[File:Subtraction chart.png|thumb|180px|Subtraction of numbers 0–10. Line labels = minuend. X axis = subtrahend. Y axis = difference.]]
உறுப்புகளுக்கிடையே [[கூட்டல், கழித்தல் குறிகள்|"−"]] குறியிட்டு கழித்தல் எழுதப்படுகிறது. விடை [[சமன்]] குறி கொண்டு எழுதப்படுகிறது.
 
எடுத்துக்காட்டுகள்:
:<math>2 - 1 = 1 </math>
:<math>4 - 2 = 2 </math>
:<math>6 - 3 = 3 </math>
:<math>4 - 6 = -2 </math>
 
"−" குறியில்லாமலேயே கழித்தல் செயல் எழுதப்படும் சூழல்களும் உண்டு:
* ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்ட இரு எண்களில் கீழுள்ள எண் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தால், இரண்டாவது எண் கழிக்கப்பட வேண்டிய எண் எனப் பொருள்படும். இரண்டாவது எண்ணுக்குக் கீழ் ஒரு கோடிடப்பட்டு, அதன்கீழ் விடை எழுதப்படுவது பொதுவழக்கமாக உள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது