அனில் கும்ப்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 104:
[[பெங்களூர்]], [[கருநாடகம்|கருநாடகத்தில்]] பிறந்த இவர் [[பி. சி. சந்திரசேகர்]] ஆகியோரின் பால் ஈடுபாடு கொண்டு முழு நேர துடுப்பாட்ட வீரராக ஆனார். இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டத்தில்]] தனது 19 வயதில் விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரானது ஆகும். 132 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இந்திய அணியை தலைமேற்று நடத்தினார். 1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது. [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளை எடுத்தார். [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில்]] சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அதில் 7 போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளை எடுத்தார். அவரின் பந்து வீச்சு [[சராசரி]] 18.73 ஆகும். [[1999]] ஆம் ஆண்டில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அனைத்து இலக்குகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். <ref>{{cite news|last=Lal|first=Kuldip|title=Kumble takes all 10 wickets as India rout Pakistan|url=http://static.espncricinfo.com/db/ARCHIVE/1998-99/PAK_IN_IND/SCORECARDS/PAK_IND_T2_04-08FEB1999_AFP_MR/PAK_IND_T2_07FEB1999_AFP_MR.html|accessdate=19 May 2012|newspaper=ESPN Cricinfo|date=7 February 1999}}</ref>இதற்குமுன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம் லேகர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.<ref name="Garg2010">{{cite book|last=Garg|first=Chitra|title=Indian Champions Profiles Of Famous Indian Sportspersons|url=https://books.google.com/books?id=Fq1wdzqhu6kC&pg=PA128|accessdate=14 May 2012|year=2010|publisher=Rajpal & Sons|isbn=978-81-7028-852-7|pages=128–}}</ref><ref name="allten">{{cite news|author=Ayanjit Sen|title=Kumble reaps reward for commitment|url=http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/4061169.stm|publisher=BBC|date=2 December 2004|accessdate=9 August 2007}}</ref>
 
இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் [[பத்மசிறீ]] விருதினை [[2005]] ஆம் ஆண்டில் கும்ப்ளே பெற்றார். [[நவம்பர் 2008]] ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். [[அக்டோபர்]], [[2012]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] செயலாளராக நியமனம் ஆனார்.<ref>{{cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/kumble-to-be-chairman-icc-cricket-committee/30418|title=Kumble to be chairman of ICC Cricket Committee|publisher=Wisden India|date=10 October 2012}}</ref>
==வரது சாதனைகள்==
 
[[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டிகளில் [[2012]] மற்றும் [[2015]] ஆம் ஆண்டுகளில் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] மற்றும் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிகளுக்கு அறிவுரையாளராக நியமனம் ஆனார். மேலும் இவர் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். [[2015]] ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால்]] ''ஹால் ஆஃப் ஃபேமாக'' அறிவிக்கப்பட்டார்.
 
==வரதுஇவரது சாதனைகள்==
 
* [[1993]]ல் [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளுக்கு]] எதிராக [[கொல்கத்தா]] ஒருநாள் போட்டியில் 12 ஓட்டங்களுக்கு ஆறு இலக்குகளை வீழ்த்தியது.
"https://ta.wikipedia.org/wiki/அனில்_கும்ப்ளே" இலிருந்து மீள்விக்கப்பட்டது