அனில் கும்ப்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
பிழை திருத்தம் |
||
வரிசை 1:
{{Infobox cricketer
| playername = அனில் கும்ப்ளே
| nickname =
| image = Anil Kumble.jpg
| country = இந்தியா
வரிசை 30:
| lastodiyear = 2007
| lastodiagainst = பெர்மியூடா
| club1 =
| year1 = 1989/90 – 2008/09
| club2 =
| year2 = 2006
| year3 = 2000
| year4 = 1995
| club5 = [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]]
வரி 94 ⟶ 92:
| best bowling4 = 6/12
| catches/stumpings4 = 122/–
| date = 8
| year = 2008
| source = http://www.cricketarchive.com/Archive/Players/1/1972/1972.html கிரிக்கெட் ஆக்கைவ்
வரி 100 ⟶ 98:
[[படிமம்:Anil Kumble.jpg|thumb|right|150px|அனில் கும்ப்ளே]]
'''அனில் கும்ப்ளே'''('''AnilKumble''' {{audio|Anil_Kumble.ogg|pronunciation}} (பிறப்பு: [[அக்டோபர் 17]], [[1970]]) [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] முன்னாள் [[பந்து வீச்சாளர்]] மற்றும் [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். இவர் 18 ஆண்டுகள் துடுப்பாட்டங்கள் விளையாடியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 619 இலக்குகள் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் [[முத்தையா முரளிதரன்]] மற்றும் [[ஷேன் வோர்ன்]] ஆகியவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ளார். இவர் ஜம்போ
[[பெங்களூர்]], [[கருநாடகம்|கருநாடகத்தில்]] பிறந்த இவர் [[பி. சி. சந்திரசேகர்|பி. சி. சந்திரசேகரின்]]
இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் [[பத்மசிறீ]] விருதினை [[2005]] ஆம் ஆண்டில் கும்ப்ளே பெற்றார். [[நவம்பர் 2008]] ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். [[அக்டோபர்]], [[2012]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] செயலாளராக நியமனம் ஆனார்.<ref>{{cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/kumble-to-be-chairman-icc-cricket-committee/30418|title=Kumble to be chairman of ICC Cricket Committee|publisher=Wisden India|date=10 October 2012}}</ref>
[[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டிகளில் [[2012]] மற்றும் [[2015]] ஆம் ஆண்டுகளில் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] மற்றும் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிகளுக்கு அறிவுரையாளராக நியமனம் ஆனார். மேலும் இவர் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். [[2015]] ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால்]] ''ஹால் ஆஃப் ஃபேமாக'' அறிவிக்கப்பட்டார்.
== தனிப்பட்ட வாழ்க்கை ==
அனில் கும்ப்ளே [[அக்டோபர் 17]], [[1970]] இல் [[பெங்களூர்]], [[கருநாடகம்|கருநாடகத்தில்]] பிறந்தார். இவரின் [[தந்தை]] கிருஷ்ணசாமி, [[தாய்]] சரோஜா.<ref name="joy">{{cite web|author=MD Ritti|url=http://www.rediff.com/sports/1999/feb/15c.htm|title=10 wickets – and phone overload|publisher=[[Rediff.com]]|date=15 February 1999|accessdate=9 August 2007}}</ref><ref name="adieu">{{cite news|url=http://www.tribuneindia.com/2007/20070407/saturday/main1.htm|title=Jumbo spinner|author=Abhijit Chatterjee|newspaper=The Tribune|accessdate=9 August 2007}}</ref> இவருக்கு தினேஷ் கும்ப்ளே எனும் சகோதரர் உள்ளார். இவர் சேத்தானா கும்ப்ளே என்பவரை [[திருமணம்]] செய்தார்.<ref name="midday">{{cite web|title=Bitter-battle|url=http://www.mid-day.com/news/2008/jul/140708bnews1.htm|work=MidDay|accessdate=6 June 2012|author=Hemanth Kashyap|date=14 July 2008}}</ref> இவர்களுக்கு மயாஸ் கும்ப்ளே எனும் மகனும், ஸ்வாஸ்தி கும்ப்ளே எனும் [[மகள்|மகளும்]] உள்ளனர்.<ref name="indiamirror">{{cite web|title=Anil Kumble|url=http://www.indianmirror.com/games/cricket/former-player-anil.html|publisher=Indian Mirror|accessdate=6 June 2012}}</ref> சேத்தானாவின் முதல் திருமணத்தில் பிறந்த ஆருனி கும்ப்ளே எனும் மகளை கும்ப்ளே தத்தெடுத்தார்.<ref>{{cite web|title=Victory treat:et/2004/apr/02kumble.htm|work=Rediff.com|date=2 April 2004|accessdate=17 May 2012}}</ref><ref>{{cite web|title=Anil Kumble, with his son Mayas, as he announces his retirement from ODIs|date=30 March 2007|url=http://www.espncricinfo.com/india/content/image/288041.html|publisher=ESPNcricinfo|accessdate=17 May 2012}}</ref>
==இவரது சாதனைகள்==
வரி 113 ⟶ 114:
* [[1999]]ல் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கு]] எதிராக புதுடெல்லி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 இலக்குகளையும் வீழ்த்தியது.
== வெளியிணைப்புகள் ==
{{Twitter|anilkumble1074}}{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
|