கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
"கழித்தல்" என்பதற்கு இணையான [[ஆங்கிலம்|ஆங்கில]] வார்த்தை "Subtraction" [[இலத்தீன்]] மொழியின் [[வினைச்சொல்]] ''subtrahere'' என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்த இலத்தீன் சொல், ''sub'' ("from under") மற்றும் ''trahere'' ("to pull") என்ற இரு சொற்களிலிருந்து பெறப்பட்ட கூட்டுச்சொல்லாகும்.<ref>{{OED|Subtraction}}</ref><ref group=lower-alpha>"Subtrahend" is not a Latin word; in Latin it must be further conjugated, as in ''numerus subtrahendus'' "the number to be subtracted".</ref>
 
== முழுவெண்கள் மற்றும் மெய்யெண்களின் கழித்தல் ==
=== முழுவெண்கள் ===
[[File:Line Segment jaredwf.svg|left|]]
Imagine a [[கோட்டுத்துண்டு]] of [[நீளம்]] ''b'' நீளமுள்ள ஒரு [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டின்]] இடது முனை ''a'' என்றும் வலது முனை ''c'' என்றும் குறிப்பட்டுள்ளது.
Starting from ''a'' இலிருந்து துவங்கி வலமாக ''b'' தொலைவு சென்றால் ''c'' ஐ அடையலாம். [[கூட்டல் (கணிதம்)|கூட்டலப்]] பயன்படுத்தி இந்த வலப்புற நகர்வின் கணித மாதிரி:
:''a'' + ''b'' = ''c''.
 
''c'' இலிருந்து துவங்கி, இடப்புறமாக ''b'' தொலைவு சென்றால் மீண்டும் ''a'' ஐச் சென்றடையலாம். கழித்தலைப் பயன்படுத்தி இந்த இடப்புற நகர்வின் கணித மாதிரி:
:''c'' − ''b'' = ''a''.
 
[[File:Subtraction line segment.svg|left|]]
{{num|1}}, {{num|2}}, {{num|3}} எண்கள் ஒரு நேர்கோட்டுத்துண்டில் குறிக்கப்பட்டுள்ளது.
3 இன் நிலையிலிருந்து 3 இன் நிலையிலேயே இருப்பதற்கு இடப்புறமாக நகரவேண்டியதே இல்லை. எனவே,
:{{nowrap|1=3 − 0 = 3}}.
3 இன் நிலையிலிருந்து 1 இன் நிலைக்குச் செல்ல இடப்புறமாக நகரவேண்டிய தொலைவு 2. எனவே,
:{{nowrap|1=3 − 2 = 1}}. 3 இன் நிலையிலிருந்து இடப்புறமாக மூன்று தொலைவு நகர்ந்தால் அடையும் நிலையைக் காட்ட இப்படம் போதுமானதாக இல்லை. அதற்கு கோட்டுத்துண்டினை இடப்புறமாக நீட்டிக்க வேண்டும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது