"அரவிந்த டி சில்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்)
}}
 
'''தேசபந்து பின்னாதுவகே அரவிந்த டி சில்வா''' (Deshabandu '''Pinnaduwage Aravinda de Silva''' {{lang-si|අරවින්ද ද සිල්වා}}( பிறப்பு: [[அக்டோபர் 17]], [[1965]]) இலங்கை[[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] முன்னாள் துடுப்பாளர் ஆவார் . [[கொழும்பு|கொழும்பில்]] பிறந்த அரவிந்த டீ. எஸ். சேனநாயக்க மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். NCCஇங்கிலாந்து கழகம்மாகாணத் சார்பாகதுடுப்பாட்டத்திலும் ஆடத்தொடங்கிப்விளையாடியுள்ளார். பின்னர்அனைத்துக் இலங்கைகாலத்திற்குமான அணியில்சிறந்த இடம்[[மட்டையாளர்|மட்டையாளர்களில்]] பிடித்தார்ஒருவராகக் கருதப்படுகிறார். வலதுகைத்[[1996 துடுப்பாளரும்துடுப்பாட்ட ஓஃப்உலகக்கிண்ணம்|1996 பிறேக்துடுப்பாட்ட பந்தாளருமானஉலகக்கிண்ணத்தை]] அரவிந்த[[இலங்கைத் இலங்கைதுடுப்பாட்ட அணியின்அணி]] தலைவராகவும்வெல்வதற்கு உபதலைவராகவும்பிரதான பிரகாசித்துள்ளார்பங்களிப்பை அளித்தார். 1996இலங்கைத் இல்துடுப்பாட்டக் இலங்கைகட்டுப்பாட்டு அணிவாரியத்தின் உலகக்பல கிண்ணம்பதவிகளில் வென்றஇருந்துள்ளார். இறுதியாட்டத்தில்சர்வதேச அரவிந்தபோட்டிகளில் ஆட்டமிழக்காமல்இருந்து சதம்[[2003]] பெற்றமைஆம் குறிப்பிடத்தக்கதுஆண்டில் ஓய்வு பெற்றார்.
 
== கல்வி ==
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
அரவிந்த டி சில்வா [[கொழும்பு|கொழும்புவில்]] உள்ள டி. எஸ். செனானாயகே கல்லூரியிலும் , இசிபதானா கல்லூரியிலும் பயின்றார்.
 
== உள்ளூர் போட்டிகள் ==
இவர் இங்கிலாந்தின் கென்ட் மாகாண அணிக்காக [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டங்களில்]] [[1995]] ஆம் ஆண்டுகளில் விளையாடினார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் இது திருப்புமுனையாக அமைந்தது.
 
== சர்வதேச போட்டிகள் ==
[[1984]] ஆம் ஆண்டில் [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில்]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] அறிமுகமானார்.<ref name="TestDebut">{{cite web|url=http://www.cricinfo.com/db/ARCHIVE/1980S/1984/SL_IN_ENG/SL_ENG_T_23-28AUG1984.html|title=TEST: England v Sri Lanka at Lord's, 23–28 Aug 1984|publisher=[[Cricinfo]]|accessdate=3 August 2007|archiveurl=https://web.archive.org/web/20070828144746/http://www.cricinfo.com/db/ARCHIVE/1980S/1984/SL_IN_ENG/SL_ENG_T_23-28AUG1984.html|archivedate=28 August 2007 <!--DASHBot-->|deadurl=no}}</ref> இவர் துவக்கத்தில் அதிரடியாக ரன் குவிப்பவர் ஆனால் நிலையில்லாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்று அறியப்படுகிறார். இதனால் ''மேட் மேக்ஸ்'' என்ற [[புனைபெயர்|புனைபெயரால்]] அழைக்கப்பட்டார். பின் இவரது அதிரடியாக அடிக்கும் திறன்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். தனது மூர்க்கத்தனமான ஆட்டத் திறனைப் பற்றிக் கூறும்போது இது தான் எனது இயற்கையான விளையாட்டு முறை. இவ்வாறு விளையாடும் போது தான் எனக்கு நம்பிக்கை வருகிறது. எனவே எனது விளையாடும் முறையினை மாற்றம் செய்யவேண்டியதில்லை. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அவர்கள் அதனைச் செய்யட்டும்.ஆனால் இது தான் எனது விளையாடும் முறை. என்னுடைய இளவயதில் இருந்து இந்தமாதிரி தான் விளையாடி வருகிறார்.<ref name="Profile19952">{{cite web|url=http://content-uk.cricinfo.com/ci/content/story/67650.html|title=Hi Ho de Silva|author=Murray Hedgcock|publisher=[[Cricinfo]]|accessdate=4 August 2007}}</ref>
 
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2518808" இருந்து மீள்விக்கப்பட்டது