அரவிந்த டி சில்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சர்வதேச போட்டிகள்
வரிசை 102:
[[1984]] ஆம் ஆண்டில் [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில்]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] அறிமுகமானார்.<ref name="TestDebut">{{cite web|url=http://www.cricinfo.com/db/ARCHIVE/1980S/1984/SL_IN_ENG/SL_ENG_T_23-28AUG1984.html|title=TEST: England v Sri Lanka at Lord's, 23–28 Aug 1984|publisher=[[Cricinfo]]|accessdate=3 August 2007|archiveurl=https://web.archive.org/web/20070828144746/http://www.cricinfo.com/db/ARCHIVE/1980S/1984/SL_IN_ENG/SL_ENG_T_23-28AUG1984.html|archivedate=28 August 2007 <!--DASHBot-->|deadurl=no}}</ref> இவர் துவக்கத்தில் அதிரடியாக ரன் குவிப்பவர் ஆனால் நிலையில்லாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்று அறியப்படுகிறார். இதனால் ''மேட் மேக்ஸ்'' என்ற [[புனைபெயர்|புனைபெயரால்]] அழைக்கப்பட்டார். பின் இவரது அதிரடியாக அடிக்கும் திறன்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். தனது மூர்க்கத்தனமான ஆட்டத் திறனைப் பற்றிக் கூறும்போது இது தான் எனது இயற்கையான விளையாட்டு முறை. இவ்வாறு விளையாடும் போது தான் எனக்கு நம்பிக்கை வருகிறது. எனவே எனது விளையாடும் முறையினை மாற்றம் செய்யவேண்டியதில்லை. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அவர்கள் அதனைச் செய்யட்டும்.ஆனால் இது தான் எனது விளையாடும் முறை. என்னுடைய இளவயதில் இருந்து இந்தமாதிரி தான் விளையாடி வருகிறார்.<ref name="Profile19952">{{cite web|url=http://content-uk.cricinfo.com/ci/content/story/67650.html|title=Hi Ho de Silva|author=Murray Hedgcock|publisher=[[Cricinfo]]|accessdate=4 August 2007}}</ref>
 
[[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தது மட்டுமின்றி மூன்று இலக்குகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தின் இரு பகுதிகளிலும் நூறு அடித்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தச் சாதனையை [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியைச்]] சார்ந்த [[சுனில் காவஸ்கர்]], [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச்]] சேர்ந்த [[ரிக்கி பாண்டிங்]] ஆகியோர் மூன்று முறைகள் அடித்துள்ளனர்.
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்த_டி_சில்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது