கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
எனவே [[இயல் எண்]]கள் கழித்தலுக்கு [[அடைவுப் பண்பு]] பெறவில்லை. இரு இயல் எண்களின் கழித்தல் விடை இயல் எண்ணாகவே இருக்க வேண்டுமானால் கழிமுதலெண், கழிபடுவெண்ணைவிடப் பெரியதாக இருக்க வேண்டும். 26 ஐ 11 இலிருந்து கழித்தல் முடியாது. இந்நிலையில் இருவித முடிவைக் கொள்ளலாம்:
#26 ஐ 11 இலிருந்து கழிக்க முடியாது; எனவே கழித்தல் இங்கு ஒரு [[பகுதிச் சார்பு]] ஆகிறது.
#விடையை [[முழு எண்]]ணாகக் ([[எதிர்ம எண்]]) காணலாம். அதாவது,
:11 - 26 = −15.
 
===மெய்யெண்கள்===
மெய்யெண்களின் கழித்தல், குறியிடப்பட்ட எண்களின் கூட்டலாக வரையறுக்கப்படுகிறது. ஒரு மெய்யெண்ணைக் கழிப்பதற்குப் பதிலாக அந்த மெய்யெண்ணின் [[கூட்டல் நேர்மாறு]] கூட்டப்படுகிறது.
:{{nowrap|1=3 − π = 3 + (−π)}}.
 
இவ்வாறு வரையறுப்பதால், மெய்யெண்களின் [[வளையம் (கணிதம்)|வளையத்தில்]], கழித்தலை ஒரு புதிய செயலியாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியிமில்லாமல் எளிமையாகிறது. பொதுவாக ஒரு வளையம் இரண்டு செயலிகளைக் கொண்டிருக்கும். முழுவெண் வளையத்தில் அவ்விரு செயலிகளும் கூட்டலும் பெருக்கலுமாகும். வளையத்தில் ஏற்கனவே கூட்டல் நேர்மாறு என்ற கருத்து உள்ளது; ஆனால் கழித்தல் என்ற தனிச் செயலி இல்லை. எனவே குறியிடப்பட்ட எண்களின் கூட்டலாகக் கழித்தலைக் கொள்வதால், வளையத்தின் எடுகோள்களை கழித்தலுக்கும் பயன்படுத்த முடிகிறது
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது