கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
 
இவ்வாறு வரையறுப்பதால், மெய்யெண்களின் [[வளையம் (கணிதம்)|வளையத்தில்]], கழித்தலை ஒரு புதிய செயலியாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியிமில்லாமல் எளிமையாகிறது. பொதுவாக ஒரு வளையம் இரண்டு செயலிகளைக் கொண்டிருக்கும். முழுவெண் வளையத்தில் அவ்விரு செயலிகளும் கூட்டலும் பெருக்கலுமாகும். வளையத்தில் ஏற்கனவே கூட்டல் நேர்மாறு என்ற கருத்து உள்ளது; ஆனால் கழித்தல் என்ற தனிச் செயலி இல்லை. எனவே குறியிடப்பட்ட எண்களின் கூட்டலாகக் கழித்தலைக் கொள்வதால், வளையத்தின் எடுகோள்களை கழித்தலுக்கும் பயன்படுத்த முடிகிறது
 
== பண்புகள்==
=== எதிர்-பரிமாற்றுத்தன்மை ===
கழித்தல் [[எதிர்-பரிமாற்றுத்தன்மை]] கொண்டது. அதாவது கழித்தலில் உறுப்புகளின் வரிசை மாற்றப்பட்டால் கிடைக்கும் விடை மூல விடையின் எதிர்ம எண்ணாக இருக்கும்.
 
''a'' , ''b'' இரு எண்கள் எனில்,
:''a'' − ''b'' = −(''b'' − ''a)''.
 
=== சேர்ப்புத்தன்மையின்மை===
கழித்தலுக்கு [[சேர்ப்புப் பண்பு]] இல்லை
:"''a'' − ''b'' − ''c''" என்ற கழித்தலை (''a'' − ''b'') − ''c'' மற்றும் ''a'' − (''b'' − ''c'') என எடுத்துக்கொண்டால் இரண்டும் வெவ்வேறு விடைகளைத் தரும். எனவே இச்சிக்கலைத் தவிர்க்க, [[செயலியை அமல்படுத்தும் வரிசை முறை]] தெளிவாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது