கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
=== முழுவெண்கள் ===
[[File:Line Segment jaredwf.svg|right|]]
[[கோட்டுத்துண்டு]] of [[நீளம்]]படத்தில், ''b'' நீளமுள்ள ஒரு [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டின்]] இடது முனை ''a'' என்றும் வலது முனை ''c'' என்றும் குறிப்பட்டுள்ளது.
*''a'' இலிருந்து துவங்கி வலமாக ''b'' தொலைவு சென்றால் ''c'' ஐ அடையலாம்.
:[[கூட்டல் (கணிதம்)|கூட்டலப்கூட்டலைப்]] பயன்படுத்தி இந்த வலப்புற நகர்வின் கணித மாதிரி:
::''a'' + ''b'' = ''c''.
 
*''c'' இலிருந்து துவங்கி, இடப்புறமாக ''b'' தொலைவு சென்றால் மீண்டும் ''a'' ஐச் சென்றடையலாம்.
:கழித்தலைப் பயன்படுத்தி இந்த இடப்புற நகர்வின் கணித மாதிரி:
::''c'' − ''b'' = ''a''.
[[File:Subtraction line segment.svg|right|]]
படத்தில், {{num|1}}, {{num|2}}, {{num|3}} எண்கள் ஒரு நேர்கோட்டுத்துண்டில் குறிக்கப்பட்டுள்ளது.
 
*3 இன் நிலையிலிருந்து 3 இன் நிலையிலேயே இருப்பதற்கு இடப்புறமாக நகரவேண்டியதே இல்லை. எனவே,
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது