கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
=== இயல் எண்கள் ===
இயல் எண்களின் கழித்தலுக்கு, அனைத்து இயல் எண்களும் (0, 1, 2, 3, 4, 5, 6, ...) குறிக்கப்பட்ட எண்கோடு வேண்டும். அக்கோட்டில், 4 இலிருந்து நான்கு தொலைவு இடப்புறமாக நகர்ந்தால் 0 ஐ அடையலாம். அதாவது {{nowrap|1=4 − 4 = 0}}. ஆனால் 4 இலிருந்து 5 தொலைவு இடப்புறமாக நகர்வது இந்த இயல் எண்கோட்டில் இயலாது. ({{nowrap|3 − 4}})
 
இந்நகர்வுக்குத் தீர்வு முழுவெண் கோட்டில்தான் கிட்டும்உண்டு.
:{{nowrap|1=3 − 4 = −1}}, ஒரு முழுவெண்.
 
எனவே [[இயல் எண்]]கள், கழித்தலுக்கு [[அடைவுப் பண்பு]] பெறவில்லை. இரு இயல் எண்களின் கழித்தல் விடை, இயல் எண்ணாகவே இருக்க வேண்டுமானால் கழிமுதலெண், கழிபடுவெண்ணைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்.

26 ஐ 11 இலிருந்து கழித்தல் முடியாது. இந்நிலையில் இருவித முடிவைக் கொள்ளலாம்:
#26 ஐ 11 இலிருந்து கழிக்க முடியாது; எனவே கழித்தல் இங்கு ஒரு [[பகுதிச் சார்பு]] ஆகிறது.
#விடையை [[முழு எண்]]ணாகக் ([[எதிர்ம எண்]]) காணலாம். அதாவது,
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது