கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 181:
*734 − '''60''' = 674
*674 − '''7''' = 667
 
==== சம மாற்றம் ====
கழிமுதல் எண் மற்றும் கழிபடு எண் இரண்டுடனும் ஒரேயெண்ணைக் கூட்ட/கழிக்க இறுதிவிடையில் மாற்றம் இருக்காது என்ற கருத்தின் அடிப்படையில் இம்முறை செயற்படுத்தப்படுகிறது. கழிபடுஎண்ணின் இலக்கத்தில் பூச்சியம் வருவதற்குத் தேவையான எண் கூட்டப்படுகிறது.<ref>[https://sites.google.com/a/oswego308.org/msimester/home/math/algorithms/subtraction The Many Ways of Arithmetic in UCSMP Everyday Mathematics] Subtraction: Same Change Rule</ref>
 
எடுத்துக்காட்டு:
 
"1234 − 567 = ?" :
*{{nowrap|1=1234 − 567 = 1237 − 570 =}} {{nowrap|1=1267 − 600 = 667}}
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது