கழித்தல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Subtraction01.svg|right|thumb|180px|"5 - 2 = 3"]]
[[File:Vertical subtraction example.svg|right|thumb|180px|எடுத்துக்காட்டுக் கணக்கு]]
'''கழித்தல்''' என்பது, நான்கு அடிப்படையான [[கணிதச் செயல்]]களுள் ஒன்றாகும். இது [[கூட்டல்|கூட்டலுக்கு]] எதிர்மாறானது. கழித்தல் செயலானது, [[கூட்டல், கழித்தல் குறிகள்|கழித்தல்]] (−) குறியினால் காட்டப்படுகின்றது. எடுத்துக்காட்டாக: 5 - 3 என்பது ஐந்திலிருந்து மூன்றைக் கழிப்பதைக் குறிக்கும். ''[[சமன் (கணிதம்)|சமன்]]'' குறியீட்டுடன் இதற்கான [[விடை (கணிதம்)|விடை]] எழுதப்படுவது வழக்கம்.
 
"https://ta.wikipedia.org/wiki/கழித்தல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது