"அலன் போடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

307 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (இணைக்க வேண்டல்)
'''அலன் போடர் (Allan Robert Border''' பிறப்பு: [[சூலை 27]], [[1955]]) என்பவர் முன்னாள் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]] வீரர் ஆவார். பல துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார். இவர் ஏ. பி எனும் [[புனைபெயர்|புனைபெயரால்]] அழைக்கப்படுகிறார். இவர் மொத்தம் 156 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டங்களில்]] விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இவரின் அணியைச் சார்ந்த [[ஸ்டீவ் வா]] முறியடித்தார்.<ref>{{cite Web|url=http://stats.espncricinfo.com/wi/content/records/283746.html|title=RECORDS / TEST MATCHES / INDIVIDUAL RECORDS (CAPTAINS, PLAYERS, UMPIRES) / MOST MATCHES AS CAPTAIN|access-date=10 December 2017}}</ref>
{{Merge|அலன் போடர்}}
 
== ஆலன் ராபர்ட் பார்டர் ==
 
[[கிரிக்கெட்]] ஜாம்பவான்களில் குறிப்பிடத்தக்கவர் ஆலன் ராபர்ட் பார்டர். இவர் 1955 ஜீலை 27-ல் பிறந்தார். [[ஆஸ்திரேலியா]]வைச் சேர்ந்த இவர் தனித்திறன் கொண்ட பேட்ஸ்மேன்
==புள்ளிவிவரங்கள்==
ஆவார். தங்கள் நாட்டு அணிக்கு பல ஆண்டுகள் கேப்டனாக இருந்து வழி நடத்ததி உள்ளார்.156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகள் படைத்துள்ளார். 273 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொடர்ச்சியாக 153 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது இன்றளவும் முறியடிக்கப்படாத குறிப்பிடத்தக்க சாதனையாக பதிவாகி உள்ளது.
*ரெஸ்ற்கள் - 156
டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரத்து 174 ஓட்டங்களை குவித்துள்ளார்.இதில் 27 சதங்கள் அடங்கும். டெஸ்ட் வரலாற்றில் முதல்வீரராக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர் என்ற வரலாறு படைத்தார்.ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 150 ஓட்டங்களை முதன்முதலில் கடந்தவர் என்ற சிறப்பும் இவரையே சாரும்.
*ஓட்டங்கள் - 11174
அவர் ஓய்வு பெறும் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக ஓட்டங்களை,அதிக சாதனைகளைப் படைத்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். 15 ஆண்டுகள் முறியடிக்க படாமல் இருந்த சாதனையை 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் [[ரிக்கி பாண்டிங்]] முறியடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
*சராசரி - 50.56
=== மேற்கோள் ===
*சதங்கள் - 27
<references/>[https://en.m.wikipedia.org/wiki/Allan_Border ஆலன் ராபர்ட் பார்டர் ஆங்கிலக் கட்டுரை]
*50கள் - 63
[[பகுப்பு: கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ]]
*கூடிய ஓட்டங்கள் - 205
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.cricinfo.com/db/PLAYERS/AUS/B/BORDER_AR_02001572/ கிறிகின்ஃபோ தளத்தில் அலன் போடர் பற்றிய பக்கம்]
 
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
[[பகுப்பு:எஸ்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கிலெளசெஸ்டர்சையர் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2518984" இருந்து மீள்விக்கப்பட்டது