சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆரம்பகால வாழ்க்கை
வரிசை 154:
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராசபக்சவின்]] [[அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
== Jayasuriya ran for public office at the [[:en:Sri_Lankan_parliamentary_election,_2010|2010 Sri Lankan general elections]] and was elected to the parliament from his native [[:en:Matara_District|Matara District]].<ref>{{cite news|title=Master Blaster in parliament|author=Jamila Najmuddin|newspaper=|date=9 April 2010|url=http://www.dailymirror.lk/index.php/news/2966-master-blaster-in-parliament.html}}</ref> He topped the [[:en:United_People's_Freedom_Alliance|UPFA]] parliamentary election list for Matara district by obtaining 74,352 preferential votes.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> He served as the deputy minister of Postal services in the former UPFA government led by Mahinda Rajapaksa,<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref> and later as the Deputy Minister of Local Government & Rural Development under president [[:en:Maithripala_Sirisena|Maithripala Sirisena]]. Jayasuriya did not contest for the [[:en:Sri_Lankan_parliamentary_election,_2015|2015 Sri Lankan general election]], though he won most votes from Matara district under UPFA in the 2010 Sri Lankan general election.<ref>[http://newsfirst.lk/english/2015/07/sanath-jayasuriya-resigns-from-slfp-post-will-not-contest-august-election/102895 Sanath Jayasuriya resigns from SLFP post, will not contest August election], NewsFirst</ref> ==
சனத் ஜயசூரியா [[சூன் 30]], [[1969]] இல் தென் இலங்கையிலுள்ள [[மாத்தறை|மாத்தறையில்]] பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது பள்ளியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.<ref name="obser">{{cite news|last=Fernando|first=Leslie|title=Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988|url=http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|accessdate=6 October 2012|newspaper=sunday observer|date=22 June 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|archivedate=5 July 2009|df=dmy-all}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சனத்_ஜயசூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது