சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பகால வாழ்க்கை
சர்வதேச போட்டிகள்
வரிசை 158:
== ஆரம்பகால வாழ்க்கை ==
சனத் ஜயசூரியா [[சூன் 30]], [[1969]] இல் தென் இலங்கையிலுள்ள [[மாத்தறை|மாத்தறையில்]] பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது பள்ளியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.<ref name="obser">{{cite news|last=Fernando|first=Leslie|title=Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988|url=http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|accessdate=6 October 2012|newspaper=sunday observer|date=22 June 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|archivedate=5 July 2009|df=dmy-all}}</ref>
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
[[1997]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இஅதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைம் அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் [[ரொசான் மகாநாம|ரொசான் மகாநாமவுடன்]] இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் [[2006]] ஆம் ஆண்டில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியின் போது [[மகேல ஜயவர்தன]] 374 ஓட்டங்களும் , [[குமார் சங்கக்கார|குமார் சங்கக்காரவுடன்]] இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். [[செப்டம்பர் 20]], [[2005]] ஆம் ஆண்டில் [[இலங்கை|இலங்கையில்]] நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி இவரின் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டி எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.
 
[[ஏப்ரல் 2006]] இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு [[மே 2006]] இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.<ref>http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
 
* {{Facebook|SanathJayasuriya|Sanath Jayasuriya}}
* [http://www.cricinfo.com/link_to_database/PLAYERS/SL/J/JAYASURIYA_ST_08001988/ Cricinfo Player Profile : Sanath Jayasuriya]
* [https://cricketarchive.com/Archive/Players/1/1987/1987.html Cricket Archive : Sanath Jayasuriya]
 
{{ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சனத்_ஜயசூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது