பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Multiply 4 bags 3 marbles.svg|thumb|right|ஒரு பைக்கு 3 [[கோலி]]கள் வீதம் நான்கு பைகளில் உள்ள மொத்த கோலிகள் 12 (4 × 3 = 12).]]
[[File:Multiply scaling.svg|thumb|right|பெருக்கலை அளவிடுதலாகவும் கருதலாம். படத்தில் 2 ஐ 3 ஆல் பெருக்குதலின் விடை, அளவிடுதல் மூலம் 6 எனக் கிடைக்கிறது.]]
[[File:Multiplication as scaling integers.gif|thumb|2 × 3 = 6 என்ற பெருக்கலின் அசைபடம்.]]
 
[[கணிதம்|கணிதத்தில்]] '''பெருக்கல்''' (''Multiplication'') என்பது ஒரு அடிப்படையான [[கணிதச் செயல்]] ஆகும். [[கழித்தல் (கணிதம்)|கழித்தல்]], [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]], [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]] ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படைச் செயல்களாகும். பெருக்கப் படும் இரண்டு [[எண்]]களில் ஒன்று [[முழு எண்]]ணாக இருப்பின், அவ்வெண்களின் பெருக்கல், அம் முழு எண்ணின் எண்ணிக்கையளவு தடவை மற்ற எண்ணின் தொடர்ச்சியான கூட்டலாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது