பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
எடுத்துக்காட்டாக, 7 × 4 என்பது, 7 + 7 + 7 + 7, அல்லது 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 (நான்கு ஏழுகள் அல்லது ஏழு நான்குகள் = 28) என்பதற்குச் சமனாகும்.
<math>7 \times 4 = 7 + 7 + 7 + 7 = 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 = 28</math>
 
இதில் 7 மற்றும் 4 இரண்டும் காரணிகள் எனவும் 28 பெருக்குத்தொகை எனவும் அழைக்கப்படும்.
 
பெருக்கலின் முக்கியப் பண்பு [[பரிமாற்றுப் பண்பு|பரிமாற்றுத்தன்மை]]யாகும். பெருக்கப்படும் இரு எண்களின் வரிசை மாறினாலும் பெருக்குத்தொகையில் மாற்றமிருக்காது.
:<math>4 \times 3 = 3 + 3 + 3 + 3 = 12</math>
:<math>3 \times 4 = 4 + 4 + 4 = 12</math>
 
== குறியீடும் தொடர்பான சொற்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது